Tag Archives: முஸ்லிம்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.   ...

மேலும் படிக்க »

முசாபர் நகர் கலவரத்தில் மாயமானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம்;அகிலேஷ் அறிவிப்பு

முசாபர் நகர் கலவரத்தில் மாயமானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 15 லட்சம்;அகிலேஷ் அறிவிப்பு

குஜராத் மாநிலத்தில் பாரதிய ஜனதா அரசு முன்னின்று  நடத்திய கலவரத்திற்கு பிறகு உ. பி யில்தான் அது போன்ற பேரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்திற்கு பின் நின்று இயக்கியது பிஜேபி அரசு என்ற குற்றச்சாற்று உண்டு. முசாபர்நகர் கலவரம் வரலாற்றில் மறக்கமுடியாதது.  முசாபர்நகர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவ வழங்க அகிலேஷ் யாதவ் அரசு ...

மேலும் படிக்க »

இலங்கையில் பல்கலையில் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை தாக்கி ஓட்டம்

இலங்கையில் பல்கலையில் சிங்கள மாணவர்கள் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களை தாக்கி ஓட்டம்

இலங்கையில் பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவ குழுக்களுக்கிடையிலான முரண்பாடுகளின் எதிரொலியாக காயமடைந்த தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு நடைப்பெற்ற இந்த சம்பவத்தில், சுகாதார விஞ்ஞான ( மருத்துவ ) பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே பீடத்தில், ...

மேலும் படிக்க »

பசு உங்களின் தாய் எனில் இறந்த உங்கள் தாய் உடலை நீங்களே அகற்றுங்கள் : குஜராத்தில் தொடரும் போராட்டம்

பசு உங்களின் தாய் எனில் இறந்த உங்கள் தாய் உடலை நீங்களே அகற்றுங்கள் : குஜராத்தில் தொடரும் போராட்டம்

மத்தியில் பாஜக அரசு பதவி ஏற்றபின் பசுமாட்டை காரணம் காட்டி தலித் மக்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது.  ஜூலை மாதம் 12 ஆம் தேதி, இறந்த பசுவின் தோலை உறித்த நான்கு தலித்கள் கட்டிவைத்து தாக்கப்பட்டதை கண்டித்து குஜராத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக குஜராத்தில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். ...

மேலும் படிக்க »

இலங்கையில் முஸ்லிம் ஒருவரை புத்த விகாரைக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம் தொடர்பான தீர்ப்பு

இலங்கையில்  முஸ்லிம் ஒருவரை புத்த விகாரைக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம் தொடர்பான தீர்ப்பு

கடந்த 2014 ஆம் ஆண்டு அளுத்கமை பகுதியில் நடைபெற்ற சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரங்களின்போது முஸ்லிம் நபர் ஒருவரை புத்த விகாரையொன்றுக்கு கொண்டு சென்று தாக்கிய சம்பவம் குறித்து போலீசாரினால் இன்று உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரப்பட்டது. பொது பல சேனா அமைப்பின் தலையீட்டுடன் முஸ்லிம் மக்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப் பட்ட ...

மேலும் படிக்க »

”ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது”: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

”ஒமர் போன்ற நபர்களை பற்றி முஸ்லிம் சமூகம் தகவல் சொல்வது கிடையாது”: ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை

ஓர்லாண்டோவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் குறித்து தகவல் தெரிவிக்க தவறியதற்காக அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினரை, அமெரிக்க குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான டெனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார். ஒமர் மடீன் என்ற அந்த துப்பாக்கிதாரி வன்முறைகளுக்கு பெயர் போன ஒருவர் என்று தெரிந்திருந்ததாக தான் கருதுவதாக சி.என்.என் செய்தி நிறுவனத்திடம் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சில காரணங்களுக்காக ...

மேலும் படிக்க »

கடந்த ஓராண்டில் அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் பணி நியமனம் குறைந்துள்ளதா?: மத்திய அரசு

கடந்த ஓராண்டில் அரசுப் பணிகளில் சிறுபான்மையினர் பணி நியமனம் குறைந்துள்ளதா?: மத்திய அரசு

கடந்த ஓராண்டில் அரசுப் பணிகளில் நியமிக்கப்பட்ட சிறுபான்மை இனத்தவர்களின் விவரங்களை அளிக்குமாறு அனைத்து அமைச்சகங்களிடமும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இதுதொடர்பாக, மத்தியப் பணியாளர் நலன் – பயிற்சித் துறை, அனைத்து அமைச்சகங்களின் செயலர்களுக்கும் செவ்வாய்க்கிழமை அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கடந்த மாதம் 31-ஆம் தேதி வரை ...

மேலும் படிக்க »

‘தலாக்’ விவாகரத்து குறித்தான ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு- முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

‘தலாக்’ விவாகரத்து குறித்தான ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு- முஸ்லிம் அமைப்புகள் கடும் எதிர்ப்பு

முஸ்லிம் பெண் ஒருவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மும் முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதில் உள்ள சட்ட உரிமை குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஷயாரா பானுவின் 13 ஆண்டு கால திருமண வாழ்க்கை மும்முறை தலாக் கூறியதன் மூலம் விவாகரத்து ஆனது. இதைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

இஸ்லாமை தேசிய மதமாக அறிவித்த வங்காளதேச அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

இஸ்லாமை தேசிய மதமாக அறிவித்த வங்காளதேச அரசியலமைப்பு சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி

முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் வங்காளதேசம் நாட்டில் கடந்த 1988-ம் ஆண்டு செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின் மூலம் இஸ்லாம் மார்க்கம் வங்காளதேசத்தின் தேசிய மதமாக அறிவிக்கப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து அங்குள்ள பல சிறுபான்மை அமைப்புகள் உயர்நீதி மன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்திருந்தனர். சுமார் 30 ஆண்டுகளாக இந்த வழக்குகள் தொடர்பான ...

மேலும் படிக்க »

பாகிஸ்தானில் இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றக் குழு ஒப்புதல்

பாகிஸ்தானில் இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றக் குழு ஒப்புதல்

பாகிஸ்தானில் சுமார் பத்து ஆண்டுகள் தாமதத்திற்குப் பிறகு இந்து திருமண சட்ட மசோதாவுக்கு பாராளுமன்ற குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு விரைவில் தனி திருமண சட்டம் உருவாகும். பாகிஸ்தானில், முஸ்லிம்களின் திருமணச் சட்டம் மட்டுமே அமலில் உள்ளது. சிறுபான்மையினராக வாழும் சில லட்சம் இந்துக்களுக்கு தனியான திருமணச் சட்டம் இல்லாததால் அவர்களின் ...

மேலும் படிக்க »
Scroll To Top