Tag Archives: முறைகேடு

தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய பங்குச்சந்தை முறைகேடு;செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

தேசிய பங்குச் சந்தை முறைகேடு தொடர்பாக முழுமையான விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனு மீது நவம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேசிய பங்குச் சந்தை, செபி (SEBI), சிபிஐ, அமலாக்கப்பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் தொடர்பான விவரங்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்டவிரோதமாக பெறுவதற்கு தேசிய ...

மேலும் படிக்க »

இந்தியன் ஓவர்சீஸ்வங்கி பணியாளர் நியமன முறைகேடு: தலைவர் உட்பட 424 பேர் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்

இந்தியன் ஓவர்சீஸ்வங்கி பணியாளர் நியமன முறைகேடு: தலைவர் உட்பட 424 பேர் சி.பி.ஐ.கோர்ட்டில் ஆஜர்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணியாளர் நியமனத்தில் முறைகேடு. சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் வங்கியின் முன்னாள் தலைவர் உள்பட 424 பேர் சென்னை சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜராகினர். கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துப்புரவு பணியாளர் மற்றும் தபால் பிரிவு ஊழியர் பணிக்கு ...

மேலும் படிக்க »

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு : தேர்தல் ஆணையத்தின் சவால் இன்று தொடங்குகிறது

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு : தேர்தல் ஆணையத்தின் சவால் இன்று தொடங்குகிறது

      உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா அதிக வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதனையடுத்து மாயாவதி, அரவிந்த் கெஜ்ரிவால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக கேள்வி எழுப்பினர், இதனை தொடர்ந்து பிற எதிர்க்கட்சிகளும கேள்வி எழுப்பியுள்ளனர் . மின்னணு ஒட்டுப்பதிவு எந்திரத்தின் நம்பகத்தன்மை தொடர்பாக  தொடர்ந்து கேள்விகள் எழுப்பபட்டு வந்தது, ...

மேலும் படிக்க »

குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு -விவசாய சங்கம் புகார்

குடிமராமத்து திட்டத்தில் முறைகேடு -விவசாய சங்கம் புகார்

  குடிமராமத்து திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி முழுமையாக பயன் படுத்தப்படாமல் பல்வேறு ஊழல், முறைகேடு நடைபெற்றுள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல் மாவட்டம் முத்துக்கா பட்டியில் நடந்தது. அப்போது பி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குடிமராமத்து திட்டத்தில் ரூ.300 ...

மேலும் படிக்க »

தேர்வுகளில் முறைகேடு ; சந்தேகத்தை ஏற்படுத்திய ஹரியானா மாணவர்களின் தேர்ச்சி.

தேர்வுகளில் முறைகேடு ; சந்தேகத்தை ஏற்படுத்திய ஹரியானா மாணவர்களின் தேர்ச்சி.

    தேர்வுகளில் தமிழ் பிரிவில் ஹரியானாவை சேர்ந்த மாணவர்கள் முதலிடத்தை பிடித்திருப்பது அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தமிழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தபால் துறையில் தமிழ்நாடு வட்டாரத்திற்கு உட்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த செவ்வாய்கிழமை வெளியாகின. ஏற்கனவே இந்த தேர்வுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தேர்வின் ...

மேலும் படிக்க »

5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    5 மாநில சட்டப்பேரவை முடிவுகளை அடுத்து மாயாவதிமற்றும்கேஜ்ரிவால் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேடு பற்றி புகார் எழுப்பிய நிலையில், எந்திரத்தை முறைகேடு செய்யச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் புகார்களை மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, கற்பனையானவை, தாறுமாறான இத்தகைய புகார்கள் ஒதுக்கத் தகுதியானவையே” என்று கூறப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

முன்னாள் முதல்வருக்கு எதிராக நில முறைகேடு வழக்கு

ஹரியானா மாநிலத்தில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. தனது உறவினர்களுக்கும், தெரிந்த நபர்களுக்கும் முறைகேடாக நிலம் ஒதுக்கியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஹரியாணா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொழில்துறையினருக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஹரியாணா நகர்ப்புற ...

மேலும் படிக்க »

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: அரசுக்கு ரூ.41.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

ராபர்ட் வதேரா மீதான நில மோசடி புகார்: அரசுக்கு ரூ.41.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா. இவர் பல்வேறு தொழில் நிறுவனங்கள் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ‘ஸ்கைலைட் ஆஸ்பிட்டா லிட்டி’ நிறுவனத்துக்கு ஹூடா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு சிகோபூர், குர்கான் ஆகிய இடங்களில் 3.5 ஏக்கர் நிலங்களை வணிக குடியிருப்புகள் கட்ட விற்பனை செய்தது. இந்த நிலத்துக்கான மதிப்பு ரூ.1 ...

மேலும் படிக்க »

‘தானே’ புயல் நிவாரண நிதியில் முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

‘தானே’ புயல் நிவாரண நிதியில் முறைகேடு: உயர்நீதிமன்றத்தில் வழக்கு

‘தானே’ புயல் நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடு நடந்துள் ளதாகக் கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த ஜி.விஜயன் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டு வீசிய ‘தானே’ புயல் காரண மாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. ...

மேலும் படிக்க »

ரயில்வே துறையில் முறைகேடு: 2500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு !

ரயில்வே துறையில் முறைகேடு: 2500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு !

ரயில்வேயின் இரட்டை கட்டண முறையை தவறாக பயன்படுத்தி, சரக்கு கட்டணத்தில் சலுகை அளித்ததில் 2008 முதல் 2012-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 2500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையின்படி 358 நிறுவனங்கள் உரிய ஆவணங்கள் இன்றி, இரும்புத் தாது ...

மேலும் படிக்க »
Scroll To Top