Tag Archives: முருகன்

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும்: நளினி மனு!

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும்: நளினி மனு!

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 435 (1) (ஏ) பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டவர்கள் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், நளினிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7 ல் விசாரணை!

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு ஜூலை 7 ல் விசாரணை!

பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்பட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கு வருகிற ஜூலை 7ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வழக்கை 5 பேர் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ராஜிவ்காந்தி கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்த 7 பேருக்கும் மரண தண்டனை ஆயுள் தண்டையாக குறைக்கப்பட்டது ...

மேலும் படிக்க »

அரசியல் சாசன அமர்வு விசாரித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும் : பேரறிவாளன், சாந்தன், முருகன் நம்பிக்கை

அரசியல் சாசன அமர்வு விசாரித்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும் : பேரறிவாளன், சாந்தன், முருகன் நம்பிக்கை

உச்சநீதிமன்ற உத்தரவால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் சந்திரசேகர் இன்று சிறையில் சந்தித்துப் பேசினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை அண்மையில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை மீதான வழக்கு: அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்ற 7 பேரை விடுவிப்பது தொடர்பான தமிழக அரசின் மனுவினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்கு தண்டனையை பிப்ரவரி 18 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 3 ...

மேலும் படிக்க »

மூவர் வழக்கை அரசியல் ஆக்கவில்லை: கருணாநிதி விளக்கம்

மூவர் வழக்கை அரசியல் ஆக்கவில்லை: கருணாநிதி விளக்கம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் வழக்கை அரசியலாக்கவில்லை என்று அற்புதம்மாளுக்கு திமுக தலைவர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். பேரறிவாளன் வழக்கில் ஏப்ரல் 25ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கூறியது பற்றி தி.மு.க. தலைவர் கருணாநிதி விமர்சித்து இருந்தார். அதில், சதாசிவத்தின் கருத்து நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததா என கருணாநிதி கேட்டிருந்தார். ...

மேலும் படிக்க »

முருகன், சாந்தன் உள்பட 7 பேர் மீதான வழக்கில் 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு: நீதிபதி சதாசிவம்!

முருகன், சாந்தன் உள்பட 7 பேர் மீதான வழக்கில் 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு: நீதிபதி சதாசிவம்!

முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கில் வருகிற 25 ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்துள்ளார். கோவையில் மேற்கு மண்டல நீதிபதிகள் மாநாட்டில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ஊழல், பாலியல் குறித்த வழக்கை ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை எதிர்த்த வழக்கில் தீ்ர்ப்பு ஒத்திவைப்பு!

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை எதிர்த்த வழக்கில் தீ்ர்ப்பு ஒத்திவைப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. மேலும், இவர்களை விடுதலை செய்ய மாநில ...

மேலும் படிக்க »

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: வைகோ

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது: வைகோ

7 பேரை விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு முழுமையாக அதிகாரம் உள்ளது என்று வைகோ தெரிவித்துள்ளார்.மதுரையில் இருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இன்று விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு எடுத்த ...

மேலும் படிக்க »

எழுவர் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மனு : வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

எழுவர் விடுதலை எதிர்த்து மத்திய அரசு மனு : வழக்கு விசாரணை மார்ச் 26-ம் தேதிக்கு ஒத்தி வைப்பு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவிற்கு பதில் மனு அளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் மார்ச் 26ஆம் தேதி வரை அவகாசம் அளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்பட ...

மேலும் படிக்க »

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கே அதிகாரம்; தமிழக அரசு பதில் மனு தாக்கல்

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய மாநில அரசுக்கே அதிகாரம்; தமிழக அரசு பதில் மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில்  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த மாதம் 18-ந்தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.  இதனை அடுத்து 7 பேரையும் விடுதலை செய்வதாக தமிழக அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top