Tag Archives: முருகன்

7 தமிழர்கள் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

7 தமிழர்கள் விடுதலையை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் எந்தத் தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்டு 24 ஆண்டுகளாக சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர் விடுதலை செய்யப்படுவதை தமிதழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இவ்வழக்கில் ஆஜராவதற்கான மூத்த வழக்கறிஞர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து ராமதாஸ் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: ஜூலை 15ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை வழக்கு: ஜூலை 15ல் உச்ச நீதிமன்றம் விசாரணை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஜூலை 15ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், ...

மேலும் படிக்க »

ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

ராஜிவ்காந்தி படுகொலை தொடர்பாக மறு விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி படுகொலை வழக்கினை மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சாந்தகுமரேசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ்காந்தி கொலை வழக்கில், சிபிஐ விசாரணை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருந்தார். குறிப்பாக சாந்தன், முருகன் மற்றும் ...

மேலும் படிக்க »

முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை!

முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழகத்தில் அடுத்தடுத்து ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்களால் ...

மேலும் படிக்க »

சிபிஐ விசாரணைக்குழு அறிக்கையை தெரியப்படுத்த பேரறிவாளன் கோரிக்கை!

சிபிஐ விசாரணைக்குழு அறிக்கையை தெரியப்படுத்த பேரறிவாளன் கோரிக்கை!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மாதந்தோறும் தாக்கல் செய்யப்படும் சி.பி.ஐ. அறிக்கையில் உள்ளவற்றை தெரிவிக்க வேண்டும் என பேரறிவாளன் கோரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்டோர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் ...

மேலும் படிக்க »

தூக்கு தண்டனையை எதிர்த்து தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம்!

தூக்கு தண்டனையை எதிர்த்து தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம்!

தூக்கு தண்டனைக்கு எதிராக தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடி நினைவு ரத்ததான முகாம் சென்னையில் இன்று நடைபெற்றது. ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது என வலியுறுத்தி தீக்குளித்து உயிர்நீத்த செங்கொடியின் நினைவு தினமான இன்று சென்னை பச்சையப்பா கல்லூரி அருகே சிறப்பு ரத்ததான ...

மேலும் படிக்க »

நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

நளினி தொடர்ந்த வழக்கு: மத்திய உள்துறைச் செயலாளர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!

குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி கூறும் 435(1ஏ) சட்டப்பிரிவை நீக்கக்கோரி நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறைச் செயலாளர் பதிலளிக்கும்படி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தவழக்கில் நளினிக்கு ...

மேலும் படிக்க »

ஏழ்வர் விடுதலைக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வு முன் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்!

ஏழ்வர் விடுதலைக்கு எதிரான மனு: அரசியல் சாசன அமர்வு முன் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்!

சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட  ஏழ்வர் விடுதலைக்கு எதிரான மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன் நேற்று தொடங்கியது. இதில் மத்திய அரசின் வழக்கறிஞர் தனது வாதத்தை தொடங்கினார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையில் நளினி தொடர் உண்ணாவிரதம்!

வேலூர் சிறையில் நளினி தொடர் உண்ணாவிரதம்!

கணவர் முருகனை சந்திக்க தடை விதிக்கப்பட்டதால் சிறையில் தொடர்ந்து நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வேலூர் மத்திய சிறையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக ...

மேலும் படிக்க »
Scroll To Top