Tag Archives: முருகன்

பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரியே: உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன், சாந்தன், முருகன் மரண தண்டனை ரத்து சரியே: உச்ச நீதிமன்றம்

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு ...

மேலும் படிக்க »

சிபிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகக்கு அனுமதி உண்டு: உச்சநீதிமன்றம்!

சிபிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் கைதிகளை விடுவிக்க மாநில அரசுகக்கு அனுமதி உண்டு: உச்சநீதிமன்றம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழ்வர் விடுதலை தொடர்பாக இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையில், சி பிஐ விசாரிக்காத வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனடிப்படையில் ராஜீவ் கொலை வழக்கை சி பி ஐ விசாரித்துள்ளதால், ...

மேலும் படிக்க »

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர் களுக்கு கருணை தேவையில்லை: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்!

ராஜீவ் காந்தியை கொலை செய்தவர் களுக்கு கருணை தேவையில்லை: மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதம்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களுக்கு மேலும் கருணை தேவையில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை, கருணை மனு மீதான தாமதத்தை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. ...

மேலும் படிக்க »

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல்

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல்

ராஜீவ் வழக்கில் கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் எழுத்துபூர்வமான வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு தான் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி   முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு ...

மேலும் படிக்க »

ஏழு பேரின் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஏழு பேரின் விடுதலைக்கு எதிரான மத்திய அரசு  மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ராஜீவ் காந்தி  வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உட்பட ஏழு பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிரான மத்திய அரசின் மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்க உள்ளது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், ...

மேலும் படிக்க »

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலை வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிப்பு!

பேரறிவாளன், சாந்தன், முருகன் விடுதலை வழக்கு: 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அறிவிப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. தலைமை நீதிபதி தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி. கோஸ், ஏ.எம். சப்ரே, யு.யு. லலித் ஆகியோர் இடம்பெறுவார்கள் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

மரணத் தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை: தலைமை நீதிபதி எச்எல்.தத்து

மரணத் தண்டனை கைதிகளின் வழக்குகளை விசாரிக்க முன்னுரிமை: தலைமை நீதிபதி எச்எல்.தத்து

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்டோரது விடுதலையை எதிர்க்கும் மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை, எச்எல் தத்து தலைமயிலான அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. தனியார் நிறுவன வழக்குகள் 2 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான முன்னாள் அமைச்சர் கபில்சிபல் வாதிட்டார். ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையில் மௌன விரதம் கடைபிடிக்கும் முருகன்!

வேலூர் சிறையில் மௌன விரதம் கடைபிடிக்கும் முருகன்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 17 ஆண்டுகளாக சிறைக்குப் பின் தனது வாழ்க்கையைக் கழித்து வரும் 47 வயதான ஸ்ரீஹரன் என்கிற முருகன், ஜூன் 1ம் தேதி முதல் மௌன விரதம் கடைபிடித்து வருகிறார். இது குறித்து அவரது வழக்குரைஞர் புகழேந்தி கூறுகையில், முருகன் 48 நாட்கள் தொடர்ந்து மௌன விரதம் கடைபிடித்து ...

மேலும் படிக்க »

மேல் சிகிச்சைக்காக பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்து புழலுக்கு மாற்றம்!

மேல் சிகிச்சைக்காக பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்து புழலுக்கு மாற்றம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன், சிறுநீர் தொற்று நோயால் அவதிப்பட்டு வருவதால் சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

இன்று சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

இன்று  சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் : சிலைக்கு மாலைகள் அணிவிப்பு

சி.பா.ஆதித்தனார் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 34–வது நினைவு நாள் இன்று கடை பிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை முரசு நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் மாலை அணிவித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top