Tag Archives: முருகன்

ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள்

தமிழக முதல்வர் உடனடியாக  பேரறிவாளன், உள்ளிட்ட  ஏழு பேருக்கும் சிறை விடுமுறை கொடுக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன்  கேட்டு கொண்டுள்ளார் இன்று இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய ...

மேலும் படிக்க »

மக்கள் நல கூட்டணி அமைந்திருப்பது வரவேற்கதக்கது.- பழ. நெடுமாறன்

மக்கள் நல கூட்டணி அமைந்திருப்பது வரவேற்கதக்கது.- பழ. நெடுமாறன்

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் தனித் தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு தஞ்சை முள்ளி வாய்க்கால் முற்றத்தில் ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. மீனவர்கள் பிரச்சினை தொடர்பாகவும், இலங்கையில் தமிழர் ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். ஏலத்தில் தமிழக வீரரை 4.5 கோடிக்கு வாங்கியது பூனே

ஒரு சர்வதேச போட்டியில் கூட களம் இறங்காத தமிழகத்தை சேர்ந்த முருகன் அஸ்வின் என்ற இளம் வீரரை,  புனே அணி ரூ. 4.5 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் 2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் இன்று பெங்களுருவில்  நடைபெற்றது. இதில் அடையாளமே தெரியாத முருகன் அஸ்வின் என்ற தமிழக வீரரை,  சுமார் நாலரை ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறை முற்றுகை: கு.ராமகிருட்டிணன் அறிவிப்பு!

பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறை முற்றுகை: கு.ராமகிருட்டிணன் அறிவிப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக் கோரி வேலூர் சிறையை முற்றுகையிடப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுசெயலாளர் கு.ராமகிருட்டிணன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 24 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் ...

மேலும் படிக்க »

தடாச் சட்டமும் ஏழு தமிழர்களும்

தடாச் சட்டமும் ஏழு தமிழர்களும்

  1987ம் ஆண்டு தாடா சட்டம் (TADA – Terrorist and Disruptive Activities (Prevention) Act) “தீவீரவாதம் மற்றும் நாசம் விளைவுக்கும் செயல்களை தடுக்கும் சட்டம்”   எனும் பெயரில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் மிக அதிகமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளிலும் காவல்துறை இந்த சட்டத்தின் மூலமாக தனது கட்டற்ற அதிகாரத்தை காடுமிராண்டித் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட எழுபேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்தது. உச்சநீதி மன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட எழுபேர் விடுதலைக்கு எதிரான வழக்கு விசாரணை முடிந்தது.  உச்சநீதி மன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை காரணம் காட்டி அவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதி மன்றம் குறைத்தது. மேலும் அவர்களை விடுதலை செய்வது பற்றி உரிய அரசு முடிவெடுக்கலாம் என்றும் ...

மேலும் படிக்க »

மகாத்மா காந்தி கொலையாளி விடுதலையை எதிர்க்காதபோது ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுவிப்பதை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேள்வி

மகாத்மா காந்தி கொலையாளி விடுதலையை எதிர்க்காதபோது ராஜீவ் காந்தி கொலைக்கைதிகளை விடுவிப்பதை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு கேள்வி

மகாத்மா காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய கோபால் வினாயக்ராம் கோட்சே, 16 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டபோது எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களின் விடுதலையை ஏன் எதிர்க்க வேண்டும் என்று ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கில் தமிழக அரசு வாதிட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் முருகன், சாந்தன், ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தமிழகத்திற்கு அதிகாரம் உண்டு: தமிழக அரசு வாதம்!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க தமிழகத்திற்கு அதிகாரம் உண்டு: தமிழக அரசு வாதம்!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதற்கு அதிகாரம் இருப்பதாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதற்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் ...

மேலும் படிக்க »

வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறை பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை வனத்துறையினர் விரட்டியடித்தனர்

வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியடித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை பகுதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக இங்குள்ள காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கேரள மாநிலம் சாலக்குடி அடர்ந்த வனப்பகுதிக்கும் அக்காமலை புல்மேட்டை ஓட்டியுள்ள கேரள வனப்பகுதிகளுக்கும் சென்றன. இந்த நிலையில் கடந்த ...

மேலும் படிக்க »

மேமன் தூக்கிலிடப்பட்டதை போல் மற்ற வழக்குகளிலும் இதே உறுதியை காட்ட வேண்டும் என்று தமிழர்களுக்கு எதிரான கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தெரிவிக்கிறது

மேமன் தூக்கிலிடப்பட்டதை போல்  மற்ற வழக்குகளிலும் இதே உறுதியை காட்ட வேண்டும் என்று தமிழர்களுக்கு எதிரான கருத்தை மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி தெரிவிக்கிறது

யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் கட்சி பேதமின்றி மரண தண்டனைக்கு எதிரான உணர்வை தெரிவித்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் தமிழர்களின் உணர்வில் விளையாடியிருக்கிறது. யாகூப் மேமனை நேற்று தூக்கில் போட்டு, மரண தண்டனையை நிறைவேற்றியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டனம் தெரிவிப்பதுபோல் உச்ச ...

மேலும் படிக்க »
Scroll To Top