Tag Archives: முருகன்

சிறை நிர்வாகம் கொடுமை;வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

சிறை நிர்வாகம் கொடுமை;வேலூர் ஜெயிலில் நளினி-முருகன் தொடர்ந்து உண்ணாவிரதம்

சிறை நிர்வாகம் கொடுமைப் படுத்துவதாக வேலூர் ஜெயிலில் முருகன்-நளினி தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினி ஆகிய 2 பேரும் தொடர்ந்து நேற்றும் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முருகன் கோரிக்கை; தமிழக முதல்வருக்கு மனு

வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முருகன் கோரிக்கை; தமிழக முதல்வருக்கு மனு

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.   வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன். சிறைத்துறை தலைவருக்கு கடந்த மாதம் மனு ஒன்றை வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். ...

மேலும் படிக்க »

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை குறித்த தமிழக அரசின் உத்தரவு செல்லுமா?

முருகன், சாந்தன், பேரறிவாளன் விடுதலை குறித்த தமிழக அரசின் உத்தரவு செல்லுமா?

ராஜீவ் காந்தி  கொலை செய்யப்பட்டதில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின்  விடுதலை குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவு செல்லுமா? என்ற மனுவின் மீது 14–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெறுகிறது.   முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முயற்சிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

பெற்றோர்களுடன் சில நாட்கள் தங்கி இருக்க கோரி வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை தமிழக அரசும், சிறைத் துறையும் நிராகரித்தது. இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் பரோல் வழங்குவதோடு, அவர்களை விடுதலை செய்வதற்குத் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை ...

மேலும் படிக்க »

முருகன், சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல்

முருகன், சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட  ஏழுவர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல்

பேரறிவாளன் முருகன் சாந்தன் உள்ளிட்ட  எழு பேரையும் விடுதலை செய்ய    கோரும் வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், முருகன், சாந்தன் , பேரறிவாளன் உள்ளிட்ட  ஏழு பேரையும்   விடுவிக்க மத்திய அரசிடம் ஆலோசனை கேட்கலாமே தவிர அனுமதி ...

மேலும் படிக்க »

ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் தமிழக அரசு கோரிக்கை

ஏழு பேர்  விடுதலை  தொடர்பான வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்  தமிழக அரசு கோரிக்கை

முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்த வழக்கின் மீதான விசாரணையை ஒரு வார காலத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று தமிழக அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் காலஅவகாசம் கோரியது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி  வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை ...

மேலும் படிக்க »

ஏழுவர் விடுதலைக்காக நடைபெறும் பேரணியில் திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழுவர்  விடுதலைக்காக நடைபெறும் பேரணியில்  திரளாய் பங்கெடுப்போம் திருமா

ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில், ஜூன் 11, 2016 அன்று வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னை கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணிக்கு  பெரும்  ஆதரவு  கிடைத்து  வருகிறது ,திரைப்பட  இயக்குனர்கள்   நடிகர்கள் ஆதரவு  பேட்டி கொடுத்து இருந்தனர்  இன்று  விடுதலை  சிறுத்தைகள்  தலைவர்  திருமாவளவன்  இது குறித்து  வெளியிட்டுள்ள ...

மேலும் படிக்க »

​7 பேரின் விடுதலைக்காக நாளை பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

​7 பேரின் விடுதலைக்காக நாளை  பேரணி – அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு

ராஜிவ்  வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனை அற்புதம்மாள் இன்று சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 7 பேரின் விடுதலைக்காக நாளை மறுநாள் வேலூர் முதல் சென்னை கோட்டை ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுப்போம்: அற்புதம்மாள் பேட்டி

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்கக்கோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுப்போம்: அற்புதம்மாள் பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி  வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு எனது மகன் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகியோர் கடந்த 25 வருடங்களாக தனிமை சிறையில் அடைபட்டு ...

மேலும் படிக்க »

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அரசியலமைப்பு சட்ட விதி 161-ன் படி ஏழு நிரபராதி தமிழரை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்   (30-04-2016) மாலை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. தமிழக அரசே மாநில அதிகாரத்தினை பயன்படுத்தி ஏழு தமிழரை உடனே விடுதலை செய். தமிழக அரசே தமிழக மக்களை ஏமாற்றாதே. இத்தனை ஆண்டுகளாக ஏழ்வர் ...

மேலும் படிக்க »
Scroll To Top