Tag Archives: முயற்சித்தேன்

அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்; விஜய் மல்லையா

அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்; விஜய் மல்லையா

நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறினார். பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். ...

மேலும் படிக்க »
Scroll To Top