Tag Archives: மும்பை

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல்

நடிகை ஸ்ரீதேவி மரணம் : இன்று மாலை உடல் மும்பை கொண்டு வரப்படுவதாக தகவல்

தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி துபாயில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். நடிகை ஸ்ரீதேவி திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் இரவு துபாய் சென்றார். இரவு 11 மணியளவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிர் பிரிந்த ...

மேலும் படிக்க »

மும்பையில் 4 அடுக்கு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: 14 பேர் தீயில் கருகி பலி

மும்பையில் 4 அடுக்கு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து: 14 பேர் தீயில் கருகி பலி

மராட்டிய மாநிலம் மும்பையின் லோயர் பரேலில் அமைந்துள்ள கட்டிடத்தில் உள்ளது கமலா மில்ஸ். இந்த தீ 4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் 3வது தளத்தில் பரவியது. இன்று அதிகாலை 12.30 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு 6-க்கு மேற்பட்ட ...

மேலும் படிக்க »

3வது டி-20 கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

3வது டி-20 கிரிக்கெட்: இலங்கையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான டி 20 ஓவர் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியுள்ளது. இந்தியா-இலங்கை அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ...

மேலும் படிக்க »

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை, வரலாறு காணாத மழை: மீட்பு பணியில் ராணுவம்

வெள்ளத்தில் மிதக்கும் மும்பை, வரலாறு காணாத மழை: மீட்பு பணியில் ராணுவம்

மும்பை: மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. மும்பையில் அடுத்த 72 மணி நேரத்திற்கு பலத்த மழை இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் பலத்த மழை பெய்தது. நாட்டின் பொருளாதார தலைநகராக கருதப்படும் மும்பை நகரிலும், அதனை ...

மேலும் படிக்க »

மும்பை முடங்கியது- தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை

மும்பை முடங்கியது- தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை

இன்று மும்பையில் பலத்த மழை பொழிந்ததின் விளைவாக பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.திங்கட்கிழமை இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, நகரத்தின் பல பகுதிகளிலும் மழைநீர் வடிவதற்கு வழி இல்லாமல், போக்குவரத்து இயக்கம் குறைந்து, புறநகர் ரயில் அமைப்பு தடைபட்டுள்ளது மற்றும் நகரத்தின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. மாலை 4.30 மணியளவில் அதிக மழை பெய்யும் நிலையில், ...

மேலும் படிக்க »

தன் மகனை காப்பாற்ற சிறுத்தை மீது பாய்ந்து விரட்டி அடித்த பெண்

தன் மகனை காப்பாற்ற சிறுத்தை மீது பாய்ந்து விரட்டி அடித்த பெண்

மும்பையின் வடபகுதியில், சஞ்சய் காந்தி தேசிய உயிரியல் பூங்கா உள்ளது. அதையொட்டிய குடியிருப்பு பகுதிக்குள், ஒரு சிறுத்தைப்புலி நுழைந்து விட்டது. அப்பகுதியில் வசித்து வரும் பிரமிளா ரிஞ்சத் (வயது 23) என்ற இளம்பெண், சிறுத்தையை பார்த்து விட்டு ஓட்டம் பிடித்தார். அவரை பின்தொடர்ந்து, அவருடைய 3 வயது மகன் பிரணாயும் ஓடிவந்தான். முதலில், பிரமிளாவுக்கு அது ...

மேலும் படிக்க »

மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்தது

மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்தது

மும்பை – அகமதாபாத் நெடுஞ்சாலையில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான பெட்ரோல் டேங்கர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம், தானே மாவட்டம், உள்ள டலசரி என்ற பகுதிக்கு அருகாமையில் இருக்கும் வடவாலி கிராமத்தை நெருங்கும்போது அந்த டேங்கர் லாரி மீது வேகமாக வந்த மற்றொரு வாகனம் பயங்கரமாக மோதியது. மோதிய ...

மேலும் படிக்க »

மும்பையில், பயணிகள் கப்பல் முனையம்: சுற்றுலா பயணிகளை அதிகரிக்க திட்டம்

மும்பையில், பயணிகள் கப்பல் முனையம்: சுற்றுலா பயணிகளை அதிகரிக்க திட்டம்

மும்பை துறைமுகம் நாட்டின் மிகவும் பழமையான துறைமுகங்களில் ஒன்றாகும். எனினும் இங்கு பெரும்பாலும் வணிக கப்பல்கள் தான் வந்து செல்கின்றன. இந்தநிலையில் மும்பையில் இருந்து சுற்றுலா பயணிகள் கப்பல் போக்குவரத்தை அதிகப்படுத்தி வருவாய் ஈட்ட மும்பை துறைமுக பொறுப்பு கழகம் தீவிரம் காட்டி வருகிறது. தற்போதைய நிலவரப்படி வரும் மே மாதம் வரை 59 பிரமாண்ட ...

மேலும் படிக்க »

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா

ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை – கொல்கத்தா ஆட்டம் டிரா

8 அணிகள் இடையிலான 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இந்த நிலையில் மும்பையில் நேற்று இரவு நடந்த ...

மேலும் படிக்க »

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய அனுமதி: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஹாஜி அலி தர்காவுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி மும்பை உயர் நீதிமன்றம் இன்று மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. மேலும், தர்காவுக்குள் நுழைய பெண்களுக்கு அனுமதி மறுப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனி நபர் உரிமையை பறிப்பதற்கு சமம் என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை ...

மேலும் படிக்க »
Scroll To Top