Tag Archives: முன்னேற்பாடு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கீழ்கண்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ...

மேலும் படிக்க »

சென்னையில் தொடரும் கனமழை யின் எதிரொலியாக தேசிய-மாநில பேரிடர் மீட்புக் குழு தயார்

சென்னையில் தொடரும் கனமழை யின் எதிரொலியாக தேசிய-மாநில பேரிடர் மீட்புக் குழு தயார்

சென்னையில் தொடரும் கனமழையின் எதிரொலியாக, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் 6 குழுவினரும், மாநில பேரிடர் மீட்பு குழுவினர் 6 குழுவினரும் வரவழைக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவின் 10 படகுகளும், மீனவளத்துறையின் 12 படகுகளும் மொத்தம் 22 படகுகள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ...

மேலும் படிக்க »
Scroll To Top