Tag Archives: முன்னாள் அதிபர்

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

எழுவர் விடுதலை; இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா வந்துள்ள இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.. எழுவர் விடுதலை குறித்தும் சுப்பிரமணிசாமி பேசவைத்திருப்பார் என ஒரு சந்தேகம் வருகிறது. பா.ஜ.க. தலைவர் சுப்ரமணியசாமி கடந்த 2015-ம் ஆண்டு ‘விராத் ஹிந்துஸ்தான் சங்கம்’ என்ற அமைப்பு ஒன்றை ஏற்படுத்தினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, இந்துத்வா ...

மேலும் படிக்க »

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்

சிங்கப்பூரின் அதிபராக 1999 மற்றும் 2011 ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன். இவரது குடும்பம் தமிழக வம்சாவளியை சேர்ந்தது. அதிபர் பதவியை ஏற்பதற்கு முன்னர் மலேசியாவுக்கான உயர் கமிஷனர் மற்றும் அமெரிக்காவுக்கான சிங்கப்பூர் தூதர் ஆகிய பதவிகளையும் வகித்துவந்த இவருக்கு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு வழங்கும் பர்வாசி பாரதிய சன்மான் விருது ...

மேலும் படிக்க »

சீனாவின் கன்பூசியஸ் அமைதிக்கான விருது பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது!

சீனாவின் கன்பூசியஸ் அமைதிக்கான விருது பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது!

சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது, கியூபாவின் புரட்சியாளரும், முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ வுக்கு வழங்கப்பட்டுள்ளது. உலக அமைதிக்கு பிடல் காஸ்ட்ரோ ஆற்றிய பங்களிப்பை பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசைப் போன்று சீன அரசு சார்பில் கன்பூசியஸ் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. காஸ்ட்ரோ சார்பில் சீனாவில் பயிலும் கியூபா மாணவர் ஒருவர் கடந்த ...

மேலும் படிக்க »

முஷாரபுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரன்ட்; நேரில் ஆஜராகாததால் பாக். நீதிமன்றம் நடவடிக்கை

முஷாரபுக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது வாரன்ட்; நேரில் ஆஜராகாததால் பாக். நீதிமன்றம் நடவடிக்கை

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு எதிராக அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிபந்தனையுடன் கூடிய ஜாமீனில் வெளியில் வர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்தது. முஷாரபுக்கு எதிரான தேசத் துரோக வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்ய இருந்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி பைசல் அராப் தலைமையிலான ...

மேலும் படிக்க »
Scroll To Top