Tag Archives: முத்தரசன்

விவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்

விவசாயிகள் போராட்டத்துக்கு இந்திய கம்யூ. ஆதரவு: முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில தலைவர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு விவசாயிகள் கோரிக்கைகளை, மத்திய , மாநில அரசுகள் ஏற்காமல், புறக்கணிக்கும் போக்கை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கின்றது. ஜனநாயக முறையில் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடத்தில் நேரடியாக தெரிவித்தும், ஆர்ப்பாட்டம் , உண்ணாவிரதம், மறியல், மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டம் ...

மேலும் படிக்க »

காவேரி டெல்டாவை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக அறிவிக்க கோரி போராட்டம்

காவேரி டெல்டாவை பாதுகாக்கபட்ட வேளாண்மண்டலமாக  அறிவிக்க கோரி  போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு  சார்பில்   கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்றது.  தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு     தலைவர் வேல்முருகன், , இந்திய கம்னியுஸ்ட் கட்சியின்  முத்தரசன், sdpi கட்சியின்  தெகாலன் பாகவி,  பேராசிரியர் ஜகவருல்லா, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவின்   மற்றும் நெடுவாசல் , கதிராமங்கலம் மக்கள் உள்ளிட்ட பலர் ...

மேலும் படிக்க »

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: முத்தரசன்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம்: முத்தரசன்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் இயற்கை எரிவாயு திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயம் பெரிதும் பாதிக்கும் . எனவே அதனை செயல்படுத்தக்கூடாது என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் இன்று புதுக்கோட்டை நெடுவாசல் ...

மேலும் படிக்க »

மத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாணவர்கள் மீது தடியடி: தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு தூண்டுதல் காரணமாக மாணவர்கள் மீது தடியடி: தமிழக அரசு மீது முத்தரசன் குற்றச்சாட்டு

ஜல்லிக்கட்டை நடத்த மாணவர்கள் நடத்திய போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையினர் திடீர் தடியடி நடத்தினர்.   இந்த சம்பவத்தை கண்டித்து மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ...

மேலும் படிக்க »

வைகோ திடீரென மோடியை ஆதரிக்க காரணம் என்ன? – முத்தரசன் கேள்வி

வைகோ திடீரென மோடியை ஆதரிக்க காரணம் என்ன? – முத்தரசன் கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியை திடீரென ஆதரிப்பதற்கான காரணம் என்ன என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.   இது தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது கறுப்பு பண ஒழிப்புக்கான நடவடிக்கை ...

மேலும் படிக்க »

திருமாவளவன் நடத்தும் பொது சிவில் சட்டம் எதிர்ப்பு மாநாடு:

திருமாவளவன் நடத்தும் பொது சிவில் சட்டம் எதிர்ப்பு மாநாடு:

பொது சிவில் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு, கருத்தரங்குகள், மாநாடுகள் நடந்து வருகின்றன. அதன் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நாளை மாலை பொது சிவில் சட்ட ...

மேலும் படிக்க »

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம்: முத்தரசன்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம்: முத்தரசன்

அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது அந்தந்த கட்சிகளின் விருப்பம் என முத்தரசன் கூறியுள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக அக்டோபர் 25ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் தொடர்பான அழைப்பு கடிதத்தை எதிர்க்கட்சி தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலின் அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அனைத்துக்கட்சி ...

மேலும் படிக்க »

தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும்: முத்தரசன்

சிவகங்கை மாவட்டம் அரசனூர் கிராம தலித் மக்கள் மீதான பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிவகங்கை மாவட்டம், அரசனூர் கிராமத்தில் உள்ள தலித் மக்களின் குடியிருப்பில் சாதி ஆதிக்க வெறியர்கள் அத்துமீறி நுழைந்து வன்முறைத் ...

மேலும் படிக்க »

காவிரி நீரை பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் – முத்தரசன்!

காவிரி நீரை பெறுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் – முத்தரசன்!

தமிழக விவசாயிகளை காப்பாற்ற காவிரி நீரை பெறுவதற்கு தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். காவிரி நீரை பெற்று தர வலியுறுத்தி திருச்சி, நாகை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களின் ...

மேலும் படிக்க »

நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து

நிதிநிலை அறிக்கை: தலைவர்கள் கருத்து

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை (2016-17) வரவேற்றும் எதிர்ப்புத் தெரிவித்தும், அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த்: பல திட்டங்களை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது. எனினும், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வேதனை அளிக்கிறது. கவர்ச்சித் திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. வரி இல்லாத ...

மேலும் படிக்க »
Scroll To Top