Tag Archives: முதல் மந்திரி

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை – முதல் மந்திரி விசாரணைக்கு உத்தரவு

உ.பி.யில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை –  முதல் மந்திரி விசாரணைக்கு உத்தரவு

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மர்ம நபர்களால் பத்திரிகையாளர் சுட்டு கொலை. உரிய விசாரணை நடத்த வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு. உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பிலாஹுர் பகுதியை சேர்ந்தவர் நவின் குப்தா (30). இந்தி தினசரி பத்திரிகையில் வேலை செய்து வரும் இவர் நேற்று காலை அங்குள்ள பொது கழிப்பிடத்துக்கு சென்றார். அங்கிருந்து ...

மேலும் படிக்க »

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கை சினிமா படமாகிறது

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகரராவ் வாழ்க்கையை படமாக எடுக்க இருப்பதாக தெலுங்கு டைரக்டர் மதுரா ஸ்ரீதர் ரெட்டி அறிவித்து உள்ளார். பிரபலமானவர்களின் வாழ்க்கையை சினிமா படமாக எடுக்க டைரக்டர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் சுமிதா வாழ்க்கையை மையமாக வைத்து ‘த டர்ட்டி பிக்சர்’ படமும் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் வாழ்க்கையை மையமாக வைத்து ...

மேலும் படிக்க »

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை: கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடியில் புதிய அணை: கர்நாடக முதல்-மந்திரி அறிவிப்பு

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் ரூ.5,912 கோடியில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராகி விட்டது என்று சுதந்திர தின விழா உரையின் போது கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்தார். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை கர்நாடகம் முறைப்படி திறந்து விடாததால் டெல்டா பகுதியில் விவசாயம் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில், ...

மேலும் படிக்க »

முல்லைப்பெரியாறில் தமிழக அரசின் உதவியின்றி புதிய அணை கட்ட முடியாது: பினராயி விஜயன்

முல்லைப்பெரியாறில் தமிழக அரசின் உதவியின்றி புதிய அணை கட்ட முடியாது: பினராயி விஜயன்

கேரளாவில் சமீபத்தில் முதல்-மந்திரியாக பொறுப்பேற்ற பினராயி விஜயன், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் இருவேறு கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அங்கு புதிய அணை கட்ட தேவையில்லை என முதலில் கூறியிருந்த அவர், பின்னர் அதை மறுத்தார். இவ்வாறு முதல்-மந்திரியின் கருத்தில் குழப்பம் நிலவியதால், அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி உறுதியான முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் என மாநிலத்தில் காங்கிரஸ் ...

மேலும் படிக்க »

‘தமிழர்கள் உரிய நீதியை பெறும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்’ விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்

‘தமிழர்கள் உரிய நீதியை பெறும் வகையில் நடவடிக்கை எடுப்பேன்’ விக்னேஸ்வரனுக்கு ஜெயலலிதா கடிதம்

தமிழக சட்டசபை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இலங்கை வட மாகாண முதல்-மந்திரி நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் வாழ்த்து கடிதம் அனுப்பி இருந்தார். அதில், எமது வடகிழக்கு மாகாண மக்களும் தமிழக மக்களும் சரித்திர ரீதியான, சமூக, கலாசார, சமய அடிப்படையிலான நெருக்கமான உறவுகளைக்கொண்டவர்கள். அந்த நெருக்கத்தின் அடிப்படையில் எமது உறவுகள் மேலும் வலுவடைய வேண்டும் ...

மேலும் படிக்க »

கூட்டணி செயல்திட்டங்களை மீறும் பாஜக; காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிப்பு

கூட்டணி செயல்திட்டங்களை மீறும் பாஜக; காஷ்மீரில் ஆட்சி அமைப்பதில் முட்டுக்கட்டை நீடிப்பு

காஷ்மீரில் புதிய அரசு அமைப்பதில் முட்டுக்கட்டை நீடித்து வரும் நிலையில், தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் மெகபூபா விரைவில் ஆலோசனை நடத்துகிறார். காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி–பா.ஜனதா கூட்டணி சார்பில் முதல்–மந்திரியாக பதவி வகித்து வந்த முப்தி முகமது சயீத் கடந்த ஜனவரி மாதம் 7–ந்தேதி காலமானார். இதைத்தொடர்ந்து அங்கே புதிய அரசு அமைப்பதில் இரு ...

மேலும் படிக்க »

நரேந்திர மோடி முதல்மந்திரியாக இருந்தபோது தற்போதைய குஜராத் முதல்வர் மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார்

நரேந்திர மோடி முதல்மந்திரியாக இருந்தபோது தற்போதைய குஜராத் முதல்வர் மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்தார்

குஜராத்தில் முதல்– மந்திரி மகளுக்கு குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்த அரசு பசு பாதுகாப்பு இயக்கத்துக்கு அதிக விலைக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத் முதல்–மந்திரியாக இருந்த நரேந்திர மோடி பிரதமரானதைத் தொடர்ந்து மாநில வருவாய்த்துறை மந்திரியாக இருந்த ஆனந்தி பென்படேல் முதல்–மந்திரியாக இருந்து வருகிறார். தற்போது அவர் முறைகேடு புகாரில் ...

மேலும் படிக்க »

சகிப்பின்மை விவகாரத்தை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது: ஏ.ஆர் ரகுமான் கருத்தால் பரபரப்பு

சகிப்பின்மை விவகாரத்தை நானும் எதிர்கொள்ள நேர்ந்தது: ஏ.ஆர் ரகுமான் கருத்தால் பரபரப்பு

டெல்லியில் நேற்று முன்தினம் இரவு நடந்த விழா ஒன்றில், முன்னணி இந்தி நடிகர் அமீர்கான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், நாட்டில் சகிப்பின்மை இல்லாத சூழல் நிலவுவதால் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதாகவும் இதன் காரணமாக  இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார் என்று பிரபல பாலிவுட் நடிகர் ...

மேலும் படிக்க »
Scroll To Top