Tag Archives: முதல் டெஸ்ட் போட்டி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் 5-ந்தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 286 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்ஸ் விளையாடிய இந்தியா 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹர்திக் பாண்டியா 93 ரன்கள் அடித்து இந்தியாவின் ஸ்கோர் கவுரவமான நிலையை எட்ட ...

மேலும் படிக்க »

நான் ஒன்றும் ரோபோ இல்லை, வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் – விராட் கோலி

நான் ஒன்றும் ரோபோ இல்லை, வீரர்களுக்கு ஓய்வு வேண்டும் – விராட் கோலி

கொல்கத்தா: இந்த ஆண்டு மட்டும் 7 டெஸ்ட், 26 ஒருநாள் மற்றும் 10 டி20 சர்வதேச போட்டிகள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளையாடியுள்ளார். மேலும் இந்திய பிரிமீயர் லீக்கின் 10-வது சீசனிலும் 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தாண்டு அதிக போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர் விராட் கோலி ஆவார். தற்போது ...

மேலும் படிக்க »

வீராட் கோலி – தவான் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்

வீராட் கோலி – தவான் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் மேத்யூஸ் அதிகமாக 64 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 6 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் ...

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி: கொழும்புவில் நாளை தொடக்கம்!

இந்தியா – இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி: கொழும்புவில் நாளை தொடக்கம்!

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இந்தியா– இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 12–ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய அணி இலங்கை வாரிய தலைவர் லெவனுடன் ...

மேலும் படிக்க »

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி:- கோலி அபார சதம்!

இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டி:- கோலி அபார சதம்!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட்டுகளை 369 ரன்களை எடுத்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக தனது முதல் போட்டியில் விளையாடும் விராட் கோலி சதமடித்தார். முன்னதாக ஆஸ்திரேலிய அணி, நேற்றைய ஸ்கோரான 517 ரன்களில் இன்று காலை டிக்ளேர் செய்தது. ...

மேலும் படிக்க »

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: நியூசிலாந்து 503 ரன்கள் குவிப்பு !

இந்தியா – நியூசிலாந்து இடையே முதல் டெஸ்ட் போட்டி ஆக்லாந்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்களை எடுத்தது. மெக்கல்லம் 143 ரன்களுடனும், ஆண்டர்சன் 43 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று தொடங்கிய 2வது நாள் ஆட்டத்தில் மெக்கல்லம் இரட்டை ...

மேலும் படிக்க »
Scroll To Top