Tag Archives: முதல் டெஸ்ட்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று; பழிதீர்க்க ஆர்வம்: தென்ஆப்பிரிக்க கேப்டன்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா முதலாவது டெஸ்ட் இன்று; பழிதீர்க்க ஆர்வம்: தென்ஆப்பிரிக்க கேப்டன்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் உள்ள நியூலாண்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதற்கு முன்பு 6 முறை தென்ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரில் கால்பதித்து இருக்கும் இந்திய ...

மேலும் படிக்க »

கொல்கத்தாவில் நாளை இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்

கொல்கத்தாவில் நாளை இந்தியா – இலங்கை மோதும் முதல் டெஸ்ட்

கொல்கத்தா: சன்டிமால் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டம் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நாளை (16-ந் தேதி) தொடங்குகிறது. இதற்காக இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ...

மேலும் படிக்க »

அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபார வெற்றி!

அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட்டிலேயே வெற்றியை வசப்படுத்திய பெருமையை இளம் கேப்டன் விராட் கோலி பெற்றார். மொஹாலியில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 201 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 184 ரன்களும் ...

மேலும் படிக்க »

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி 201 ரன்னில் சுருண்டது

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்திய அணி 201 ரன்னில் சுருண்டது

தென்னாப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்சில் இந்திய அணி 68 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 201 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் அதிகபட்சமாக முரளி விஜய் 75 ரன்களும், ரவிந்திர ஜடேஜா 38 ரன்களும் எடுத்தனர்.கேப்டன் விராட் கோலி வெறும் 1 ரன்களிலே ஆட்டமிழந்தார்.

மேலும் படிக்க »

இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட்: 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட்: 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது இலங்கை

இந்தியா – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. இந்தியா முதல் இன்னிங்சில் 375 ரன் குவித்தது. 192 ரன்கள் பின்தங்கிய நிலையில் இலங்கை அணி 2–வது இன்னிங்சில் 367 ரன்களை குவித்து ‘ஆல்அவுட்’ ஆனது. சன்டிமால் சதம் ...

மேலும் படிக்க »

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் : இந்தியா 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் : இந்தியா 192 ரன்கள் முன்னிலை

இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 192 ரன்கள் முன்னிலை பெற்றது. காலேவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் , 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் என்ற நிலையில் இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் ஷிகர் ...

மேலும் படிக்க »

வீராட் கோலி – தவான் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்

வீராட் கோலி – தவான் சதம்: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்

இந்தியா – இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. கேப்டன் மேத்யூஸ் அதிகமாக 64 ரன்னும், சண்டிமால் 59 ரன்னும் எடுத்தனர். அஸ்வின் 6 விக்கெட்டும், அமித் மிஸ்ரா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். பின்னர் முதல் ...

மேலும் படிக்க »

இந்தியா–இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

இந்தியா–இலங்கை மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடக்கம்

3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கை சென்றுள்ளது. இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இலங்கை வாரிய தலைவர் அணிக்கு எதிரான 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். இதனால் மிகுந்த நம்பிக்கையுடனும், ஆவலுடனும் எதிர்நோக்கி உள்ளனர். மேலும் ...

மேலும் படிக்க »

வங்கதேசம் – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால் பாதிப்பு

வங்கதேசம் – இந்தியா இடையேயான முதல் டெஸ்ட்: மழையால் பாதிப்பு

இந்தியா-வங்கதேசம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வங்கதேசத்தில் உள்ள பதுல்லாவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாஸ்வென்று களம் இறங்கிய இந்திய சற்றுமுன்பு வரை 23.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது திடீரென மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது. ஷீகர் தவான் 74 ரன்களும், முரளி விஜய் 33 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

மேலும் படிக்க »

முதல் டெஸ்ட்: முரளி விஜய் சதத்தின் துணையுடன் இந்தியா வலுவான துவக்கம்

முதல் டெஸ்ட்: முரளி விஜய் சதத்தின் துணையுடன் இந்தியா வலுவான துவக்கம்

முரளி விஜய்யின் அபார சதத்தின் துணையுடன், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்கிஸ்சில், இந்தியா 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் சேர்த்துள்ளது. அணிக்கு வலுவான துவக்கத்தைத் தந்த முரளி விஜய், முதல் நாள் ஆட்டநேர முடிவில், 294 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். முரளி ...

மேலும் படிக்க »
Scroll To Top