Tag Archives: முதல்வர் எடப்பாடி

மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம்;பரிசோதனையை விரிவாக்குங்கள்;இல்லையெனில் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்!

மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கடிதம்;பரிசோதனையை விரிவாக்குங்கள்;இல்லையெனில் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கை,பரிசோதனை  மற்றும் ஊரடங்கு விசயமாக விரிவாக கடிதம் எழுதி இருக்கிறார். இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று ஏப்.11 ல் முதல்வர் பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தில்… “கோவிட்-19 என்ற கொடிய தொற்றினால் பரவிவரும் நோய்ப் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கும் தற்போதைய கடும் நெருக்கடியில் இருந்து, ஏழை, எளிய, ...

மேலும் படிக்க »

முதல்வர் பதவியில் நீடிக்க இளம்பெண்களின் பாதுகாப்பை எடப்பாடி புறக்கணித்துவிட்டார்! மு.க.ஸ்டாலின் கண்டனம்

முதல்வர் பதவியில் நீடிக்க இளம்பெண்களின் பாதுகாப்பை எடப்பாடி புறக்கணித்துவிட்டார்! மு.க.ஸ்டாலின் கண்டனம்

‘முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டுமென்பதால், இளம்பெண்களின் பாதுகாப்பை புறக்கணித்து, குற்றவாளிகளை தப்ப வைத்து ஒட்டுமொத்த பெண் இனத்திற்கே மன்னிக்க முடியாத துரோகத்தை செய்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி விபரீதம் முடியும் முன்பே பல பெண்கள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்ட புகார் இப்போது பெரம்பலூர் மாவட்டத்திலும் வெளிவந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ...

மேலும் படிக்க »

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் புகார்;ஒப்பந்த நிறுவனங்களின் விவரங்களை கேட்டது உயர்நீதிமன்றம்

முதல்வர் எடப்பாடி மீதான டெண்டர் புகார்;ஒப்பந்த நிறுவனங்களின் விவரங்களை கேட்டது உயர்நீதிமன்றம்

தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த பணிகள் ஒதுக்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.என்றும் அதனால், இந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. அமைப்புச் ...

மேலும் படிக்க »
Scroll To Top