Tag Archives: முதலமைச்சர்

முதலமைச்சர் பழனிசாமி உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

முதலமைச்சர் பழனிசாமி உட்பட அனைத்து கட்சி  தலைவர்களும் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல்

கொரோனா தொற்றால்பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். திமுகவின் சென்னை மேற்கு மண்டலச் செயலாளராகவும்,,சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன். 61 வயதான இவர் தியாகராயநகரில் வசித்து வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு ...

மேலும் படிக்க »

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும்  – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா வைரஸ் தாக்கத்தை பொறுத்து ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அமைக்கப்பட்டுள்ள 12 பணி குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ...

மேலும் படிக்க »

இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்கிறார்

இன்று மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்கிறார்

  ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததையடுத்து, எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 4 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சராக பதவியேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அ.தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் எடப்பாடி ...

மேலும் படிக்க »

முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியான ஒரு நபரையாவது காட்டுங்கள்: பா.ஜனதாவிடம் கேட்கும் அகிலேஷ்

முதலமைச்சர் வேட்பாளருக்கு தகுதியான ஒரு நபரையாவது காட்டுங்கள்: பா.ஜனதாவிடம் கேட்கும் அகிலேஷ்

உத்தர பிரதேச மாநிலத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து வேலைகளையும் ஆளும் சமாஜ்வாடி கட்சி, பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் செய்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முதல் அமைச்சர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. பா.ஜனதா முதல்வர் வேட்பாளரை நிறுத்தவில்லை. சமாஜ்வாடியின் தற்போதைய முதல்வர் அகிலேஷ் ...

மேலும் படிக்க »

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலன் குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் கேரள முதல்வர்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலன் குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் கேரள முதல்வர்

முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த மாதம் 22-ந்தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றிய விவரங்களை அப்பல்லோ மருத்துவமனை அவ்வவ்போது அறிக்கை மூலமாக தெரிவித்து வருகிறது. இதனிடையே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி நேற்று முன் தினம் அப்பல்லோ மருத்துவமனை ...

மேலும் படிக்க »

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ

முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப்பில் பரவும் ஆடியோ

உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலமடைந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வாழ்த்துகளை தெரிவித்துவரும் அதேவேளையில் காட்டுத்தீப்போல் சில தேவையற்ற வதந்திகளும் வேகமாக பரவி வருகின்றன. அவ்வகையில், அக்டோபர் 3-ம் தேதியில் இருந்து முதலமைச்சர் ஜெயலலிதாவின் குரல்போல் வாட்ஸ்அப் மூலமாக ...

மேலும் படிக்க »

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு வருவாரா?

தமிழக சட்டசபை இன்று கூடுகிறது; தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள சட்டசபைக்கு வருவாரா?

15-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் எம்.எல்.ஏ.க்களாக பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். 234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு 232 இடங்களுக்கு கடந்த 16-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 32 ஆண்டுகளுக்கு பின்னர் அ.தி.மு.க. தொடர்ந்து 2-வது முறையாக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொண்டுள்ளது. 134 தொகுதிகளில் ...

மேலும் படிக்க »

25 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

25 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்கிறார் பினராயி விஜயன்

கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு வரும் 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில், மொத்தமுள்ள 140 தொகுதிகளில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, ...

மேலும் படிக்க »

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 தமிழர்களுக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் உத்தரவு

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுதலையான 44 தமிழர்களுக்கு தலா ரூ.5 லட்சம் முதலமைச்சர் உத்தரவு

ஈரான் நாட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய தமிழக மீனவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஐக்கிய அரபு நாட்டில் அஜ்மன் மற்றும் சார்ஜாவில் தனியார் மீன்பிடி நிறுவனங்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வந்த ராமநாதபுரம், ...

மேலும் படிக்க »

வண்டலூரில் 4 கோடி ரூபாய் செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

வண்டலூரில் 4 கோடி ரூபாய் செலவில் வண்ணத்துப்பூச்சி பூங்கா: முதலமைச்சர் திறந்து வைத்தார்

வண்டலூரில் 4 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். சுற்றுலா மற்றும் கலை பண்பாட்டுத் துறை சார்பில் திருச்சி மாவட்டம் துவாக்குடியில் ஆடவர் விடுதிக்கட்டடம், கல்லணையை பார்வையிட வருகை தரும் சுற்றுலாப்பயணிகளுக்கு காவிரி விளக்கக் கூடம் போன்றவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மொத்தம் 18 கோடி 95 லட்சம் ரூபாய் ...

மேலும் படிக்க »
Scroll To Top