Tag Archives: முகேஷ் அம்பானி

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல்; முகேஷ் அம்பானி குடும்பத்தினருக்கு நோட்டீஸ்!

வருமான வரித்துறை திடீர் பாய்ச்சல் முகேஷ் அம்பானி குடும்பத்தினரின் கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான விவரங்களை 7 நாடுகளிடம் கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. கருப்பு பண தடுப்புச் சட்டத்தின் கீழ், முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி மற்றும் அவரது 3 பிள்ளைகளுக்கு கடந்த மார்ச் 28ஆம் தேதி வருமான வரித்துறை  மூலம் நோட்டீஸ் ...

மேலும் படிக்க »

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

மு.க.ஸ்டாலினுடன் முகேஷ் அம்பானி சந்திப்பு;தமிழக அரசியலில் பரபரப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி நேரில் சந்தித்து, தனது மகன் ஆகாஷ் அம்பானியின் திருமண அழைப்பிதழை வழங்கினார்.இவர்களது சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் ரிலையன்ஸ் குழுமங்களின் தலைவர் முகேஷ் அம்பானி நேற்று ...

மேலும் படிக்க »

முகேஷ் அம்பானி, ஷீலா தீட்சித் மீதான வழக்குகள் தொடரும்: மணிஷ் சிசோடியா

முகேஷ் அம்பானி, ஷீலா தீட்சித் மீதான வழக்குகள் தொடரும்:  மணிஷ் சிசோடியா

முகேஷ் அம்பானி, ஷீலா தீட்சித் மீதான வழக்குகள் தொடரும் என்று ஆம் ஆத்மி தலைவர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளுக்காக 2010 ஆம் ஆண்டு தெரு விளக்குகள் வாங்கியதில் ஊழல் நடந்ததாக ஷீலா தீட்சித் மீதும், கிருஷ்ணா–கோதாவரி இயற்கை எரிவாயுக்கான விலையை தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, வீரப்பமொய்லி, முரளிதியோரா மூவரும் கூட்டாக இணைந்து ...

மேலும் படிக்க »

அம்பானி, மொய்லி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்!

அம்பானி, மொய்லி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை: நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதம்!

வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி மீது வழக்கு தொடர கெஜ்ரிவாலுக்கு அதிகாரமில்லை என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று வாதாடியுள்ளார். இயற்கை எரிவாயு விலை நிர்ணய விவகாரத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி, முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ...

மேலும் படிக்க »

முகேஷ் அம்பானி மற்றும் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர முடிவு: கெஜ்ரிவால் அறிவிப்பு.

முகேஷ் அம்பானி மற்றும் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடர முடிவு: கெஜ்ரிவால் அறிவிப்பு.

எரிவாயு விலை நிர்ணயம் தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மற்றும் முன்னாள் அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார். ஏப்ரல் 1-ஆம் ...

மேலும் படிக்க »
Scroll To Top