Tag Archives: முகிலன்

முகிலன் மீது பாலியல் புகார்; திட்டமிட்டு சிதைக்கப்படும் போராளிகளின் பிம்பம் ஒரு பார்வை

முகிலன் மீது பாலியல் புகார்; திட்டமிட்டு சிதைக்கப்படும் போராளிகளின் பிம்பம் ஒரு பார்வை

கடத்தப் பட்டு நேற்று ஆந்திராவில் மீட்கப்பட்ட சமூக,சுற்றுச்சூழல் போராளி முகிலன் தமிழகத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏற்கனவே தயாராக பதிவு செய்யப்பட்ட கற்பழிப்பு வழக்கில் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.இது போன்றுதான் தெகல்கா பத்திரிக்கையின் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதும் விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜூலியன் அசாஞ்சே மீதும் பாலியல் வழக்கு போடப்பட்டது என்பது ...

மேலும் படிக்க »

சுற்றுசூழல் போராளி முகிலன் மீட்கப்பட்டார்; கடத்தப்பட்டதாக பேட்டி

சுற்றுசூழல் போராளி முகிலன் மீட்கப்பட்டார்; கடத்தப்பட்டதாக பேட்டி

நேற்று திருப்பதியில் முகிலன் மீட்கப்பட்டார்.முகிலை திருப்பதியில்  நேரில் பார்த்ததாக அவரது பள்ளித் தோழர் மூலம்  தகவல் வந்தது.உடனடியாக அவரை மீட்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது . சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலனை திருப்பதியில் பார்த்ததாக அவருடைய பள்ளித் தோழர் தகவல் தெரிவித்துள்ளது மூலம் அவர் மீட்கப்பட்டார்.  . சமூக செயற்பாட்டாளர் ...

மேலும் படிக்க »

ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் பிணையில் விடுதலை

ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிரான  பிரச்சாரத்தின்போது கைது செய்யப்பட்ட அணுஉலை எதிர்ப்பாளர் முகிலன் பிணையில் விடுதலை

நியூட்ரினோ திட்டத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்ட தோழர் முகிலன் பிணையில் விடுதலையாகியுள்ளார். தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து அவரது தொகுதியில் பரப்புரை ...

மேலும் படிக்க »

நியூட்ரீனோ விற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட முகிலன் மீது காவல்துறை தாக்குதல்

நியூட்ரீனோ விற்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்ட முகிலன் மீது காவல்துறை தாக்குதல்

நியூட்ரினோ திட்டத்துக்கு மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தோழர் முகிலன் அவர்களை காவல்துறை கடுமையாக தாக்கி கைது செய்து பொய் வழக்குகளையும் போட்டுள்ளது. தென் தமிழகத்தை அழிக்கும் திட்டமான நியூட்ரினோ ஆய்வுக் கூடம் அமைக்கும் திட்டத்தை மறைமுக ஆதரவு கொடுத்த அமைச்சர் திரு.ஒ.பன்னீர் செல்வம் அவர்களை இந்த ...

மேலும் படிக்க »

முகிலனின் சமரசமற்ற போராட்டம் : நீதிமன்ற பிணையில் விடுதலை

முகிலனின் சமரசமற்ற போராட்டம் : நீதிமன்ற பிணையில் விடுதலை

கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில், 2,27,000 மக்கள் மீது போடப்பட்ட 380 வழக்குகளில், 248 வழக்கை மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு இதுவரை திரும்ப பெற்று உள்ளது. இன்னும் நிலுவையில் உள்ள கூடன்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட வழக்குகள் 132 வழக்குகளில் ஒரு லட்சம்(1,00,000) மக்கள் மீது வழக்கு உள்ளது. இப்போது தமிழக அரசு ...

மேலும் படிக்க »

கோர்ட்டு ஜாமீன் வழங்கியும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற மறுக்கும் அணு உலை எதிர்ப்பாளர் உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு

கோர்ட்டு ஜாமீன் வழங்கியும் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து வெளியேற மறுக்கும் அணு உலை எதிர்ப்பாளர் உண்ணாவிரதம் இருப்பதால் பரபரப்பு

ஈரோடு சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது46). இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் தங்கி இருந்து உதயகுமாருடன் இணைந்து போராட்டம் நடத்தினார். இது தொடர்பாக இவர் மீது கூடங்குளம் போலீசார் ஏராளமான வழக்குகள் பதிவு செய்தனர். இதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் பல வழக்குகளை தமிழக அரசு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஆனால் ...

மேலும் படிக்க »

ஹிரோசிமா 70 ஆம் ஆண்டு நினைவு நாளில் இடிந்தகரையில் 1 கண்டன ஆர்ப்பாட்டம்(

ஹிரோசிமா 70 ஆம் ஆண்டு நினைவு நாளில் இடிந்தகரையில் 1 கண்டன ஆர்ப்பாட்டம்(

ஹிரோசிமா நினைவு நாளை ஒட்டி  அணு உலை எதிர்ப்பு போராட்ட களமான இடிந்தகரையில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது  அது தொடர்பாக போராட்ட குழுவை சேர்ந்த முகிலன் தனது முகநுல்  பக்கத்தில் தெரிவித்து இருந்த தகவல் ஆனது . ஜப்பான் ஹிரோசிமாவில் அமெரிக்காவினால் அணு குண்டு வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட 70 ஆம் ஆண்டு நினைவு ...

மேலும் படிக்க »

உதயகுமார் ஆம் ஆத்மியில் இணைந்ததற்கு இடிந்தகரை போராட்டக் குழுவில் சிலர் எதிர்ப்பு!

உதயகுமார் ஆம் ஆத்மியில் இணைந்ததற்கு இடிந்தகரை போராட்டக் குழுவில் சிலர் எதிர்ப்பு!

சு.ப. உதயகுமார் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்ததற்கு அணு உலை எதிர்ப்பு குழுவில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலைய போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சு.ப.உதயகுமார் மற்றும் மைபா.ஜேசுராஜ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் இவர்கள்  போட்டியிட போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top