Tag Archives: முஃப்தி முகமது சயீத்

காஷ்மீரின் முதலாவது பெண் முதல்வராகிறார் மெகபூபா முப்தி : விரைவில் பதவியேற்பு

காஷ்மீரின் முதலாவது பெண் முதல்வராகிறார் மெகபூபா முப்தி : விரைவில் பதவியேற்பு

காஷ்மீரின் முதலாவது பெண் முதல்வராக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி விரைவில் பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சராக இருந்த முஃப்தி முகமது சயீத் காலமானதைத் தொடர்ந்து, அவரது மகள் மெகபூபா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முஃப்தி முகமது சயீதிற்காக அனுசரிக்கப்படும் நான்கு நாள் துக்கத்திற்கு பிறகு பதவியேற்க ...

மேலும் படிக்க »

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

நாட்டின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் கிடையாது: ராஜ்நாத் சிங்

காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் பாதுகாப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். கூட்டணிக்கு முன்னுரிமை தரமாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உறுதிபட தெரிவித்து உள்ளார். காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத் தலைவர் மசரத் ஆலம், புதிதாக பதவி ஏற்றுள்ள முஃப்தி முகமது சயீத் தலைமையிலான அரசு விடுதலை செய்துள்ளது. இது, நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் முஃப்தி முகமது

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக பதவியேற்றார் முஃப்தி முகமது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராக, முஃப்தி முகமது சயீத் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு கடந்த டிசம்பர் 23ம் தேதி நடைபெற்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனையடுத்து நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து, 28 இடங்களில் வெற்றி பெற்ற மக்கள் ஜனநாயகக் கட்சியும், ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்பு!

ஜம்மு-காஷ்மீர் முதல்வராக முஃப்தி முகமது சயீத் இன்று பதவியேற்பு!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் முஃப்தி முகமது சையீத் இன்று முதலமைச்சராக பொறுப்பேற்கிறார். அரசியலில் இருவேறு துருவங்களாக கருதப்படும் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் காஷ்மீரில் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கின்றன. அமைச்சரவையில் சமபங்கு அளிக்கும் விதமாக இருகட்சிகளையும் சேர்ந்த தலா 12 பேர் இடம்பெறுவார்கள் என கூறப்படுகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top