Tag Archives: மீனவர்கள்

ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

ஒக்கி புயல் பாதிப்பு; இடைக்கால நிவாரண நிதியாக தமிழகத்துக்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு – மத்திய அரசு உத்தரவு

அரபிக்கடலில் உருவான ‘ஒக்கி’ புயல் கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளை கடுமையாக தாக்கியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானதுடன், கேரள கடலோர பகுதிகளும் பெரும் சேதங்களை சந்தித்தன. குமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாயணமானார்கள் இவர்களில் சிலர் மீட்கப்பட்டனர் இன்றளவும் ...

மேலும் படிக்க »

சுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

சுனாமி நினைவு தினம்: சென்னை மெரினா கடலில் மெழுகுவத்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்

கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா தீவில் கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டது. அன்று கடலுக்குள் உருவான நில நடுக்கம் ஆழி பேரலை அதாவது சுனாமியாக உருவெடுத்து ஊருக்குள் புகுந்து மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இந்தோனேசியா, இலங்கை, இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கடற்கரையோரம் வசித்து ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது, மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும், அவர்களின் வலைகளை சேதப்படுத்தியும் வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக உயிர்ப்பலி ஏற்படவில்லை. ...

மேலும் படிக்க »

பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேசுவரம் பாம்பனில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பாம்பன் தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மாரியப்பன், மேஸ்டன், ரீகன் உள்பட 4 பேரை சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் தலைமன்னார் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

இலங்கை கடற்படையால் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேர் சிறைபிடிப்பு

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை 2 படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர். தற்போது காங்கேசம் துறைமுகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளுடன் 2000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு – மன்னார் இடையே ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே தமிழக கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் எனக்கூறி விரட்டினர். மேலும் சில படகுகளில் ...

மேலும் படிக்க »

புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால் சிறைப்பிடிப்பு

புதுக்கோட்டை  மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினால்  சிறைப்பிடிப்பு

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைபட்டினம், மீமிசல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்கிறார்கள். பல ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடித்து வருகின்றனர். இன்று அதிகாலையில் அவர்கள் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்படையால் 8 தமிழக மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படை கைது செய்துள்ளது. நாகையைச் சேர்ந்த இந்த மீனவர்கள், இலங்கை கடற்கரை அருகே உள்ள நெடுந்தீவு பகுதியில் நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக் கூறி மீனவர்கள் 8 ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர்கள், 10 பேர் சிறைபிடிப்பு.

தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கைகடற்படையினர் நெடுந் தீவு அருகே சிறைபிடித்தனர். கடந்த 2015 பிப்ரவரி முதல் இலங்கை அரசு பிடித்து வைத்துள்ள எந்த மீன்பிடி படகுகளும் இது வரை விடுவிக்கப்படவில்லை. கைப்பற்றப்பட்ட 119 படகுகளும் இலங்கை கடற்பகுதியில் நிறுத்தப் பட்டுள்ளன. இந்நிலையில், திங்கள்கிழமை 600-க்கும் மேற்பட்ட படகுகளில் 2,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரம் மீன்பிடி ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

ராமேசுவரம் மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. தற்போது இலங்கை சிறையில் 51 தமிழக மீனவர்கள் உள்ளனர். அவர்களையும் சிறைபிடிக்கப்பட்ட படகுகளையும் விடுவிக்கக்கோரி மத்திய மந்திரி ராதாசிங் தலைமையிலான இந்திய குழுவினர் இலங்கை மீன்வளத்துறை மந்திரி மகிந்தா அமரவீரா தலைமையிலான குழுவினருடன் நேற்று பேச்சு ...

மேலும் படிக்க »
Scroll To Top