Tag Archives: மீனவர்

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மீனவர்கள் உடலை கொண்டுவர நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சவுதி அரேபியாவில் உயிரிழந்த மீனவர்கள் உடலை கொண்டுவர நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சவுதி அரேபியாவில் படகு விபத்தில் பலியான தமிழக மீனவர்களின் உடல்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- சவுதி அரேபியா கடலில் கன்னியாகுரி மாவட்டத்தின் கடலோர கிராமத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

இலங்கை கடற்படை துப்பாக்கி சூட்டில் பலியான மீனவர் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

ராமேசுவரம், தங்கச்சி மடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 416 விசைப்படகுகளில் 2500 மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இந்திய-இலங்கை கடல் எல்லை பகுதியில் இரவு 8 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் 5 கப்பல்களில் வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களை பார்த்து இங்கு மீன் பிடிக்க ...

மேலும் படிக்க »

மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்

மீனவர் சுட்டுக்கொலை: ராமேசுவரத்தில் மீனவர்கள் 2-வது நாளாக போராட்டம்

ராமேசுவரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடித்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பிரிட்டோ என்பவரது விசைப்படகில் சென்ற மீனவர் பிரிஜ்ஜோ, குண்டு பாய்ந்து பலியானார். மற்றொரு மீனவர் சரோண் காயம் அடைந்தார். இந்த சம்பவம் ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தியது. பிரேத பரிசோதனைக்கு பிறகு ...

மேலும் படிக்க »

மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

மீனவரை இலங்கை கடற்படை சுட்டுக்கொன்றதை கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானார். இதனை கண்டித்து ராமேசுவரம் மற்றும் தமிழகம் முழுவதும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் பகுதிகளில் ...

மேலும் படிக்க »

தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து மதுரையில் போராட்டம்

தமிழக மீனவர் படுகொலையை கண்டித்து மதுரையில் போராட்டம்

கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்தனர். நேற்றிரவில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படையினர் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர் தப்பி வந்த மீனவர் பேட்டி

இலங்கை கடற்படையினர் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர் தப்பி வந்த மீனவர் பேட்டி

கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் நடுக்கடலில் நேற்று மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் சூடும் நடத்தினர். இதில் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர் பிரிஜ்ஜோ கழுத்தில் ...

மேலும் படிக்க »

இலங்கை கடற்படை மிருகத்தனமாக துப்பாக்கி சூடு தமிழக மீனவர் உயிரிழப்பு

இலங்கை கடற்படை மிருகத்தனமாக துப்பாக்கி சூடு  தமிழக மீனவர் உயிரிழப்பு

கடலில் மீன்பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டுவதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து நடந்தவண்ணம் உள்ளது. இந்த நிலையில், ராமேசுவரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்கச்சென்றிருந்தனர். நேற்றிரவில் அவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், ராமேசுவரம் மீனவர்களை விரட்டியடித்ததுடன் மிருகத்தனமாக துப்பாக்கிச் ...

மேலும் படிக்க »

தூங்கும் இந்திய அரசு! 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!!

தூங்கும் இந்திய அரசு! 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டியடித்த சிங்கள கடற்படை!!

கச்சத்தீவு அருகே 2,000 தமிழக மீனவர்களை துப்பாக்கிச் சூடு நடத்தி இலங்கை கடற்படை விரட்டியத்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000க்கும் அதிகமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்து மீன்பிடிக்க ...

மேலும் படிக்க »

மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?: மதுரை நீதி மன்றம் கேள்வி

மீனவர்களை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் காலதாமதம் செய்வது ஏன்?:  மதுரை நீதி  மன்றம் கேள்வி

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை பகுதியை சேர்ந்த திருமுருகன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் 62 மீனவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக சவூதி அரேபியா சென்றனர். அங்கு அவர்களுக்கு சரியாக சாப்பாடு கொடுக்கப்படவில்லை. மேலும் ஊதியமின்றி துன்புறுத்தப்படுகின்றனர். எனவே அவர்களை மீட்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த மனு ...

மேலும் படிக்க »

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் மாட்டோம் இலங்கை அமைச்சர் ஆணவ பேச்சு

இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்கப் மாட்டோம் இலங்கை அமைச்சர் ஆணவ பேச்சு

இலங்கை அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களுக்குச சொந்தமான படகுகளை விடுவிக்கப் போவதில்லை என மீன்பிடித்துறை அமைச்சர் மகிந்த அமரவீர யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அவர், அங்குள்ள மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை மற்றும் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியுள்ளார். வடமாகாண ஆளுனர் மற்றும் முக்கிய அதிகாரிகளும், ...

மேலும் படிக்க »
Scroll To Top