Tag Archives: மிஷ்கின்

குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொள்ளவேண்டும்;மிஷ்கின் தாக்கு.

குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொள்ளவேண்டும்;மிஷ்கின் தாக்கு.

    நடிகர் விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்தம் வேண்டும் என திரைப்பட இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  நடத்தும் அதிகாரியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சிவசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ...

மேலும் படிக்க »

விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா இந்த நாயகி?

விஷாலுடன் நடிக்க இத்தனை கோடி கேட்டாரா இந்த நாயகி?

பிசாசு படத்தை தொடர்ந்து மிஷ்கின் இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். துப்பறிவாளன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் அஞ்சாதே, சித்திரம் பேசுதடி பாணியில் கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறது. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்க இருக்கிறார் என சொல்லப்பட்டது. தற்போது இப்படத்தில் நடிக்க ராகுல் பிரீத் சிங் ...

மேலும் படிக்க »

மிஷ்கின் இயக்க ஆசைப்படும் இரண்டு பிரபலங்கள்

மிஷ்கின் இயக்க ஆசைப்படும் இரண்டு பிரபலங்கள்

மிஷ்கின் படங்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஒரு தனி வரவேற்பு கிடைக்கும். அவருடைய படத்தில் நடிக்க பலரும் ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் மிஷ்கின் அவர்களுக்கு கமல்ஹாசன், விக்ரம்இருவரையும் இயக்க ஆசையாம். இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர், கமல்ஹாசனுடன் இணைந்து பணிபுரியும் ஒரு வாய்ப்பு கிடைத்து, கடைசியில் சில பிரச்சனையால் அது கைவிடப்பட்டது. நடிகர் விக்ரமையும் இயக்க ஆசை ...

மேலும் படிக்க »

மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

மிஷ்கின் படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் பி.சி.ஸ்ரீராம்

‘பிசாசு’ படத்திற்குப் பிறகு மிஷ்கின் புதுப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் நாயகனாக சரத்குமார் நடிக்க இருக்கிறார். சரத்குமாருக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்கள். இப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மிஷ்கின் படங்களான ‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘பிசாசு’ ஆகிய படங்களில் ...

மேலும் படிக்க »

‘பிசாசு’ படத்தின் புதிய டிரெய்லர்!

‘பிசாசு’ படத்தின் புதிய டிரெய்லர்!

இயக்குனர் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள  ’பிசாசு’  படத்தின்  டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் புதிய டிரெய்லரை பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணுங்க. நாகா, பிரயாகா போன்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். அரோள் இசையமைக்கிறார். பாண்டியநாடு படத்தில் நடித்துள்ள ஹாரிஸ் உத்தமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

பாலா மற்றும் மிஷ்கின் இணைந்து உருவாக்கும் ‘பிசாசு’!

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்திற்குப் பிறகு இயக்குனர் மிஸ்கின் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்க தயாராகிவிட்டார். படத்தை தயாரிப்பவர் வேறு யாரும் இல்லை இயக்குனர் பாலாதான். தற்போது சசிகுமார் – வரலட்சுமி சரத்குமார் நடிப்பில், ‘தாரை தப்பட்டை’ படத்தை இயக்கி வரும் பாலா, தனது ‘பி ஸ்டுடியோ’ பேனர் மூலம் மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படத்தை ...

மேலும் படிக்க »
Scroll To Top