Tag Archives: மியாமி ஓபன் டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்; ஜோகோவிச், அஸரென்கா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்; ஜோகோவிச், அஸரென்கா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மியாமி ஓபன் தொடரில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குல்னெட்சொவாவுடன் செரீனா வில்லியம்ஸ் மோதினார். இந்த போட்டியில் 6-7, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ...

மேலும் படிக்க »

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர்.1 வீரரான ஜோகோவிச் பட்டம் வென்றார். 2 மணி நேரம் 46 நிமிடம் நடைபெற்ற கடுமையான இப்போட்டியில், தரவரிசை பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான முர்ரேவுடன், ஜோகோவிச் மோதினார். முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான சவாலை ...

மேலும் படிக்க »

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் செரினா வில்லியம்ஸ்!

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் செரினா வில்லியம்ஸ்!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் சீனாவின் லீ நா-வைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அமெரிக்காவின் மியாமி நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ், உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நா-வை எதிர்கொண்டார். லீ நா முதல் செட்டில் செரினாவுக்கு கடும் ...

மேலும் படிக்க »

மியாமி ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா – காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றிற்கு தகுதி!

மியாமி ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா – காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றிற்கு தகுதி!

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் சானியா மிர்சா-காரா பிளாக் ஜோடி 2-ம் சுற்றுக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் முதல் சுற்று ஆட்டத்தில் 5ம் தரநிலையில் உள்ள சானியா மிர்சா(இந்தியா)-காரா பிளாக்(ஜிம்பாப்வே) ஜோடி, தரநிலையில் மிகவும் பின்தங்கியிருக்கும் சீன தைபேயின் சிங் சான்-யங்ஜன் சான் ஜோடியை எதிர்கொண்டது. முதல்செட்டை எளிதாக வென்ற சானியா ஜோடி, ...

மேலும் படிக்க »
Scroll To Top