Tag Archives: மியான்மர்

மியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

மியான்மரில் முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

  முஸ்லிம்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.   மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக முறைப்படி கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதில் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய கட்சி (என்.எல்.டி.) இரு சபைகளிலும் 80 சதவீதத்துக்கும் ...

மேலும் படிக்க »

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் இனப்படுகொலை, மலைப்பகுதிகளில் 30 ஆயிரம் பேர் உணவின்றி தவிப்பு

கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 90,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர், மியான்மர் இராணுவத்தால் கற்பழிப்பு, கொலைகள் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. ஆனால் மியான்மரில் அவர்கள் பூர்வகுடிகளாக வழுந்ததற்கான சான்றுகள் இருந்தாலும் அவர்கள் குடிபெயர்ந்தவர்கள் என்ற கருது ...

மேலும் படிக்க »

மியான்மரில் ராணுவ விமானம் மாயம்

மியான்மரில் ராணுவ விமானம் மாயம்

    மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்து மாயமானதால் அதனை தேடும் பணியைத் தொடங்கி உள்ளனர். மியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ராடார் சிக்னலில் இருந்து ...

மேலும் படிக்க »

இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று நிலநடுக்கம்

இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று நிலநடுக்கம்

இந்தியா – மியான்மர் எல்லையில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அருணாசலப் பிரதேசம் மாநிலத்திலும் உணரப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அஸ்ஸாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் நேற்று நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்நிலையில், இன்று அதிகாலை 00.19 மணியளவில் இந்தியா- மியான்மர் எல்லைப்பகுதியியில் நிலநடுக்கம் ...

மேலும் படிக்க »

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

மியான்மர் மீதான பொருளாதார தடையை நீக்கியது, அமெரிக்கா

ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சியை காரணம்காட்டி முன்னர் மியான்மர் நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான மியான்மரில் (பர்மா) முன்னர் ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழான ஆட்சிமுறை அமலில் இருந்தது. இதை காரணம்காட்டி அந்நாட்டின்மீது அமெரிக்கா பல்வேறு வகையிலான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. அரசியல் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆங் சான் ...

மேலும் படிக்க »

இந்தியா – மியான்மர் எல்லையில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்: அசாமிலும் நில அதிர்வு

இந்தியா – மியான்மர் எல்லையில் 5.5 ரிக்டர் நிலநடுக்கம்: அசாமிலும் நில அதிர்வு

இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளுக்கிடையிலான எல்லைப் பகுதியில் இன்று காலை 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரில் உள்ள மவ்லாய்க் பகுதியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் வடகிழக்கே பூமியின் அடியில் சுமார் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ...

மேலும் படிக்க »

அரசியல் மாற்றத்திற்கு பிறகு முதன் முறையாக மியான்மருக்கு விஜயம் செய்த ஜான் கெர்ரி

அரசியல் மாற்றத்திற்கு பிறகு முதன் முறையாக மியான்மருக்கு விஜயம் செய்த ஜான் கெர்ரி

அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி மியான்மருக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். அரை நூற்றாண்டில் முதல் முறையாக, ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பார்வையிட மியான்மருக்கு அவர் இந்த பயணத்தை மேற்கொள்கிறார். மியான்மரில் உண்மையில் தலைவராக இருக்கும் ஆங் சாங் சூஷியை சந்தித்த போது ஜான் கெர்ரி, பல ஆண்டுகள் ராணுவ ஆட்சிக்கு பிறகு மியான்மரின் ...

மேலும் படிக்க »

மியான்மரில் பூகம்பம்: சென்னையிலும் உணரப்பட்டது இந்தியாவெங்கும் அதிர்வுகள்; மக்கள் பீதி

மியான்மரில் பூகம்பம்: சென்னையிலும் உணரப்பட்டது இந்தியாவெங்கும் அதிர்வுகள்; மக்கள் பீதி

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் இந்தியாவிலும் உணரப்பட்டது. இந்த பூகம்பத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. மியான்மர் தலைநகர் நேபைதாவில் இருந்து 396 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் மையமாக கொண்டு இந்த சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவான இந்த பூகம்பத்தின் பாதிப்பு ...

மேலும் படிக்க »

மியான்மர் மரகதச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர்

மியான்மர் மரகதச் சுரங்கத்தில் நிலச்சரிவு: 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர்

மியான்மர் நாட்டில் உள்ள மரகதச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் அதிகமானோர் உயிருடன் புதைந்தனர். வடக்கு மியான்மரில் இந்தியா-சீன எல்லையோரப் பகுதியில் உள்ள கச்சின் மாநிலத்தில் உள்ள ஹ்பாகன்ட் பகுதியில் உள்ள மரகதச் சுரங்கத்தில் நேற்று வழக்கம்போல் ஏராளமான தொழிலாளர்கள் மரகதக் கற்களை வெட்டியெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பிற்பகலில் அந்த சுரங்கத்தின் ஒருபகுதியில் மண்சரிந்து ...

மேலும் படிக்க »

மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி வெற்றி

மியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி வெற்றி

மியான்மர் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் ஆங் சாங் சூச்சியின் என்எல்டி கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மரில் நேற்று (நவம்பர் 8) நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. தேர்தல் முடிவை தனது தலைமையிலான அரசும், ராணுவமும் ஏற்றுக்கொள்ளும் என்று அந்நாட்டு அதிபர் தெய்ன் செய்ன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று காலை வாக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top