Tag Archives: மிதமான நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவு!

பாகிஸ்தானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் இஸ்லாமாபாத் அருகில் உள்ள பகுதிகளிலும், பெஷாவர், ராவல்பிண்டி, அபோதாபாத், கிழக்கு மற்றும் வடமேற்கு பாகிஸ்தான் பகுதிகளிலும் அதிகாலை 1.59மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் படிக்க »

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாமில் 4.7 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம் பதிவு

அஸ்ஸாம் மாநிலத்தில் 4.7 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் நேற்று நள்ளிரவு பதிவானது. கடந்த சனிக்கிழமை நேபாளத்தை மையமாக கொண்டு, 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால், இந்தியாவின் வடக்கு மற்றும் வடகி‌ழக்கு மாநிலங்களில் கடுமை‌யா‌ன சேதம் ஏற்பட்ட‌ன. இதனையடுத்து நிலநடுக்கத்தின் அதிர்வுகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் அஸ்ஸாமின் Jorhat பகுதியை மையமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top