Tag Archives: மாளவிகா

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் : ‘குக்கூ’ மாளவிகா

இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் : ‘குக்கூ’ மாளவிகா

சமீபத்தில் பத்திரிகையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் வெளிவந்த குக்கூ திரைப்படம் இரண்டு பார்வை இல்லாதவர்களின் காதலை சொல்லும் படம். இது ரசிகர்ளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் கேரளத்தைச் சேர்ந்த புதுமுகம் மாளவிகா பார்வையற்ற பெண்ணாக அட்டகத்தி தினேசுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாளவிகா இனி தான் சினிமாவில் நடிக்கும் ...

மேலும் படிக்க »

குக்கூ திரை விமர்சனம்…

குக்கூ திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும், ஓசைகளாலும் அவர்களின் காதல் வேரூன்றத் தொடங்குகிறது. ஆனால், சுதந்திரக்கொடியின் அண்ணன் பணத்திற்கு ஆசைப்பட்டு ...

மேலும் படிக்க »

மார்ச் 21-ந் தேதி திரைக்கு வருகிறது ‘குக்கூ’

மார்ச் 21-ந் தேதி திரைக்கு வருகிறது ‘குக்கூ’

சமீபத்தில் தமிழ் திரையுலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் ‘குக்கூ’. எழுத்தாளரும், பத்திரிகையாளருமான ராஜுமுருகன் இயக்கி உள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அண்மையில் வெளிவந்த ‘குக்கூ’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை மேலும் தூண்டியுள்ளது. பாடல்கள் வெளியிடப்பட்ட மேடையிலேயே நடிகர் சூர்யா, ராஜுமுருகனுக்கு தலைவணங்கி மரியாதை செய்தது படத்தின் ...

மேலும் படிக்க »
Scroll To Top