Tag Archives: மாலத்தீவு

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் மாலத்தீவை தனக்கு ஆதரவாக பேசவைத்தது இந்தியா!

இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பில் மாலத்தீவை தனக்கு ஆதரவாக பேசவைத்தது இந்தியா!

‘‘இந்தியாவில் முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைஇருப்பதாக, இஸ்லாமிய நாடுகள்கூட்டமைப்பில் (ஓஐசி) பாகிஸ்தான் புகார் தெரிவித்தது. இதை மறுத்து மாலத்தீவு இந்தியாவுக்கு ஆதரவாக பேசவைக்கப்பட்டது இந்தியாவில் கொரோனா வைரஸ்பரவல் அதிகமானதற்குக் காரணம் இஸ்லாமியர்கள் தான். டெல்லியில்நடைபெற்ற தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களால் வைரஸ் பரவல்அதிகமானது என்று சமூக வலைதளங்களில் பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அரசியல் உள்நோக்கத்துடனும் மதநல்லிணக்கத்தை ...

மேலும் படிக்க »

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி: அவசர நிலையை திரும்ப பெற ஐ.நா. வலியுறுத்தல்; இந்தியா அமைதி

மாலத்தீவில் அரசியல் நெருக்கடி: அவசர நிலையை திரும்ப பெற ஐ.நா. வலியுறுத்தல்; இந்தியா அமைதி

  இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான மாலத்தீவில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அதிபர் அப்துல்லா யாமீனுக்கு எதிராக செயல்பட்ட ஆளுங்கட்சி எம்.பி.க்கள் 12 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இந்த தகுதிநீக்கத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து அதிபரின் பதவி பறிபோகும் சூழல் உருவானது. இதனால் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்த அதிபர் ...

மேலும் படிக்க »

காமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு விலகல்

காமன்வெல்த் அமைப்பில் இருந்து மாலத்தீவு விலகல்

இந்து பெருங்கடலில் உள்ளது மாலத்தீவு நாடு. இது பல அழகிய குட்டி தீவுகளால் ஆனது. இது இங்கிலாந்து ஆட்சியின் கீழ் இருந்து விடுதலை பெற்றது. எனவே 53 நாடுகள் அடங்கிய காமன்வெல்த் அமைப்பில் இடம் பெற்றிருந்தது. இந்த நிலையில் காமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகுவதாக திடீரென அந்நாடு அறிவித்துள்ளது. அதற்கு அரசியல் நிகழ்வுகளே காரணம் என ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் கலாச்சார சின்னங்களுக்கு யுனெஸ்கோ பரிந்துரைகளை அரசு பின்பற்ற வேண்டும்; உயர் நீதிமன்றம்

தமிழகத்தின் கலாச்சார சின்னங்களுக்கு யுனெஸ்கோ பரிந்துரைகளை அரசு பின்பற்ற வேண்டும்; உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்களுக்கு சர்வதேச அந்தஸ்து கிடைக்க யுனெஸ்கோ பரிந்துரைகளை பின்பற்ற வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் மற்றும் கோயில்களை பராமரிக்க தமிழக அரசு நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை என்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. அதேபோல ...

மேலும் படிக்க »

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் இங்கிலாந்தில் அகதியாக தஞ்சம்

மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் (49), கடந்த 2008-ம் ஆண்டு அந்நாட்டில் நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார். 2012-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த நஷீத், ஆட்சியை அப்துல்லா யாமீன் என்பவரிடம் பறிகொடுத்தார். அப்துல்லா யாமீன் தலைமையிலான அரசு முஹம்மது நஷீத் மீது பல்வேறு ...

மேலும் படிக்க »

சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் நாடுகளின் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: 8 நாடுகள் பங்கேற்பு

சார்க் அமைப்பில் உள்ள இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய 8 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் 12வது தெற்காசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது. இம்முறை அஸாம் மற்றும் மேகாலயா ஆகிய இரு மாநிலங்கள் இணைந்து போட்டியை நடத்துகின்றன. குவாஹாட்டி இந்திரா காந்தி தடகள ...

மேலும் படிக்க »

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்

மாலத்தீவில் அவசர நிலை பிரகடனம்

மாலத்தீவில் குவியல் குவியலாக வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் அடுத்த 30 நாட்கள் வரை அவசரநிலை பிரகடனம் நடைமுறையில் இருக்கும் என மாலத்தீவு அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இந்தியாவின் தென்மேற்கே அமைந்துள்ள மாலத்தீவு நாட்டில், அண்மையில் அதிபரை கொல்ல சதி நடந்தது. ...

மேலும் படிக்க »

அதிபரை கொல்ல சதி எதிரொலி; மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்: சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு

அதிபரை கொல்ல சதி எதிரொலி;  மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம்: சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டெடுப்பு

மாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் கடந்த அக்டோபர் 30-ம் தேதி கைது செய்யப்பட்டது, அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கருகே வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது ஆகிய சம்பவங்களால் அங்கு கடந்த சில நாட்களாக பதட்டமான சூழல் ...

மேலும் படிக்க »

தீ விபத்தில் சுத்திகரிப்பு நிலையம் சேதம்: 5 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கும் மாலத்தீவு மக்கள்

தீ விபத்தில் சுத்திகரிப்பு நிலையம் சேதம்: 5 நாட்களாக குடிநீர் இன்றி தவிக்கும் மாலத்தீவு மக்கள்

இந்தியாவின் அண்டை தீவு நாடான மாலத்தீவு தலைநகர் மாலேவில் கடல் நீரை சுத்திகரித்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இங்குள்ள ஒரே சுத்திகரிப்பு நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இதனால் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்தியா, இலங்கை, சீனா உள்ளிட்ட நாடுகள் விமானம் மூலம் குடிநீர் பாட்டில்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top