Tag Archives: மாற்றுத்திறனாளி

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி

  பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 2,450 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி   கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து ...

மேலும் படிக்க »

மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்து தமிழகம் முழுவதும் 15-ம் தேதி போராட்ட அறிவிப்பு

மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டியை கண்டித்து தமிழகம் முழுவதும் 15-ம் தேதி போராட்ட அறிவிப்பு

      மாற்றுத்திறனாளி உபகரணங்களுக்கு 18 சதவீதம் வரை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து வரும் 15-ம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் ...

மேலும் படிக்க »

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது:- • மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000மாக உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். • பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ...

மேலும் படிக்க »

நடிகர் ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

நடிகர் ராதாரவியை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடிகர் ராதாரவி மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக மாற்றுத்திறனாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர். ராதாரவி மீது நடவடிக்கை எடுக்கும்படி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்துள்ளனர்.  இதைத்தொடர்ந்து நடிகர் ராதாரவி மீது சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூரில் கலெக்டர் அலுவலகம் முன்பு கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், லட்சிய முன்னேற்ற சங்க ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும், ரூ.108 கோடியில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-   கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் ...

மேலும் படிக்க »

மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் ‘திவ்யங்’ என குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு

மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் ‘திவ்யங்’ என குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு

மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் ‘திவ்யங்’ என்ற புதிய வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டிருப்பது கடும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது. உடல் ஊனம் என்பது ‘கடவுளின் வரம்’ அல்ல. மாற்றுத்திறனாளிகளை ‘திவ்யங்’ என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி ...

மேலும் படிக்க »

அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு; முதல்அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு; முதல்அமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகளை அளித்து அவர்களுடைய சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனுதவி தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து ...

மேலும் படிக்க »

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உயிரிழப்பு!

உதவித்தொகையை உயர்த்தக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி மருத்துவமனையில் உயிரிழந்தார்.   அரசுப் பணியிடங்களில் 3 சதவீத வேலைவாய்ப்பு, 40 சதவீத குறைபாடுள்ளவர்களையும் மாற்றுத் திறனாளியாக அங்கீகரித்தல், மாதாந்திர உதவித்தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ஐயாயிரமாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத் திறனாளிகள் அரசை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »

மாற்றிதிறனாளிகள் போராட்டம்

மாற்றிதிறனாளிகள்  போராட்டம்

தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்கவேண்டும், மாதாந்திர உதவித்தொகையை குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பன உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், ...

மேலும் படிக்க »

மாற்றுத்திறனாளி வாலிபருக்கு குரூப்-1 தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

மாற்றுத்திறனாளி வாலிபருக்கு குரூப்-1 தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

திருமங்கலத்தை சேர்ந்தவர் ஆர்.ரமேஷ். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், மாற்றுத்திறனாளியான நான் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குரூப்-1 முதல் நிலை தேர்வில் வெற்றிப் பெற்றேன். இதையடுத்து ஜூன் 5-ந் தேதி (இன்று) முதல் 7-ந் தேதி வரை குரூப்-1 மெயின் தேர்வு நடக்க உள்ளது. தமிழ் சமூக நலத்துறை கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top