Tag Archives: மான்சாண்டோ

அனைத்து உயிர்களையும் கொல்லும் பூச்சி மருந்து நிறுவனங்களின் வல்லாதிக்கம்

அனைத்து உயிர்களையும் கொல்லும் பூச்சி மருந்து நிறுவனங்களின் வல்லாதிக்கம்

பெரும் பயணங்கள் எல்லாம் எடுத்து வைக்கும் முதல் காலடியிலிருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். நீண்ட சட்டப்போராட்டத்திற்கும் இது பொருந்தும்.”தெரி மெக்கால்” (Teri McCall) என்ற கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் “ஜாக்”. இவருக்கு திடீரென்று கழுத்தில் வீக்கம் ஏற்பட்டது. ஜாக்கை பரிசோதித்த மருத்துவர்கள் மிக அரிதாக வரும் Anaplastic large cell lymphoma என்ற வகை ...

மேலும் படிக்க »

மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

மான்சாண்டோ நிறுவனமும் ஜெர்மனியின் Bayer நிறுவனமும் இணைந்தது;சுற்றுசூழல்வாதிகள் கவலை

இரண்டாம் உலகப்போர் முடிந்து, 1946 ல் Nuremberg  ல் போர்க்குற்ற விசாரணை நடந்தது. அதில் ஜெர்மனியின் Bayer நிறுவனம் குற்றவாளிக்கூண்டில் நிருத்தப்பட்டது.  போர்க்குற்ற விசாரணை ஆணையத்தின் முதன்மை வழக்கறிஞர் ” இந்த நிறுவனங்கள் சித்த சுவாதீனமில்லாத நாஜிபடை வெறியர்கள் அல்லர், ஆனாலும் இவர்களே முதன்மை குற்றவாளிகள். தங்களை வெளிப்படுதிக்கொள்ளாமல் இனப்படுகொலையில் பங்கேற்ற இவர்களை இப்பொழுது தண்டிக்காவிட்டால் ...

மேலும் படிக்க »

மரபணு மாற்று பயிர்களுக்கு ஹங்கேரியில் தடை

மரபணு மாற்று பயிர்களுக்கு ஹங்கேரியில் தடை

உலகம் முழுவதும் தற்போது மரபணு மாற்று பயிர்களுக்கு எதிரான மிகப்பெரிய விவாதங்கள் உருவாகியுள்ளது. இதை தொடர்ந்து சில அரசுகள் மரபணு மாற்று பயிர்களின் பயன்பாட்டினை ரத்து செய்ய தொடங்கியுள்ளன. தற்போது மரபணு மாற்று விதைக்கு எதிராக மிக  உறுதியான  நிலைபாட்டினை  ஹங்கேரி நாடு எடுத்துள்ளது. ஹங்கேரி நாட்டில்  மரபணு  மாற்று பயிர்கள் அரசே தீயிட்டு எரித்துள்ளது. ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் மான்சாண்டோ தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவில் மான்சாண்டோ தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் அமைந்துள்ள மான்சாண்டோவின் தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் பங்குதாரர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். உலக அளவில் மரபணு மாற்ற விதைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் மான்சாண்டோ. இந்நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவரரான ஆடம் எய்ட்லின்கர், மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படும் உணவு பொருட்கள் ...

மேலும் படிக்க »
Scroll To Top