Tag Archives: மாநில தேர்தல் ஆணையம்

தமிழக உள்ளாட்சி தேர்தல்; டிசம்பர் 27, 30 ல் வாக்குப்பதிவு; முறையான அறிவிப்பு 6 ந்தேதி வெளிவரும்!

தமிழக உள்ளாட்சி தேர்தல்; டிசம்பர் 27, 30 ல் வாக்குப்பதிவு; முறையான அறிவிப்பு 6 ந்தேதி வெளிவரும்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் அறிவிப்புகளை வெளியிட்டார். அவர் கூறியதாவது:- தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் டிசம்பர் ...

மேலும் படிக்க »

வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை: தனிக்குழு அமைத்து எச்சரிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

வாக்களிக்க பணம் வாங்கினால் சிறை: தனிக்குழு அமைத்து எச்சரிக்க தேர்தல் ஆணையம் திட்டம்!

தமிழக தேர்தலில் பண பட்டு வாடாவை தடுக்க மற்றொரு அதிரடி நடவடிக்கைக்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ‘ ‘‘வாக்களிக்க பணம் வாங்கினால் சிறையில் அடைக்கப்படுவார்கள்’’ என்ற எச்சரிக்கையை ஒவ்வொரு வாக்காளரிடமும் தெரிவிக்க தனிக்குழுவை தேர்தல் ஆணையம் அமைத்து வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடி அளவில் இந்த குழு செயல்படும். இந்த குழுவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் : மாநில தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவு செய்யப்படும் : மாநில தேர்தல் ஆணையம்!

உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் செயலாளர் பா.ஜோதி நிர்மலா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தற்செயல் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு கடந்த 18-ந் தேதி நடைபெற்றது. இத்தேர்தலில், ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி இடைத் தேர்தல்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி இடைத் தேர்தல்: விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

உள்ளாட்சி இடைத் தேர்தலில் மீண்டும் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யுமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உள்ளாட்சி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு எதிராக கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், விடுமுறை நாட்களில் வேட்பு மனு தாக்கல ...

மேலும் படிக்க »

இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு : மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

இடைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி வழக்கு : மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்

தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத் தேர்தலை ரத்து செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உள்ளாட்சி இடைத் தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணையம் ஆகஸ்ட் 6ம் ...

மேலும் படிக்க »
Scroll To Top