Tag Archives: மாநில உரிமை பறிப்பு

மாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்

மாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்

மேலும் ஒரு மாநில உரிமை பறிப்பு;   மாநில அரசுகள்  டிஜிபிகளை நேரடியாக நியமனம் செய்யக்கூடாது என்று பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துவதாகவும், இதனால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறு ...

மேலும் படிக்க »

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகங்களை கொண்டுவர முயற்சி; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் பல்கலைக்கழகங்களை கொண்டுவர முயற்சி; மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக பல்கலைக்கழங்களை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தால் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை; சென்னை பல்கலைக்கழகம், சென்னை அண்ணா, சிதம்பரம் அண்ணாமலை, மதுரை காமராஜர், கோவை வேளாண் பல்கலைக்கழகங்கள், சென்னை ராணிமேரி கல்லூரி, மாநிலக் ...

மேலும் படிக்க »
Scroll To Top