Tag Archives: மாநில அரசுகள்

மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது; மத்திய அரசு! தெலங்கானா முதல்வர் ராவ்

மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்களைப் போல் நடத்துகிறது; மத்திய அரசு! தெலங்கானா முதல்வர் ராவ்

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மாநில அரசுகளைப் பிச்சைக்காரர்கள் போல் நடத்துகிறது. பொருளாதார நிதித்தொகுப்பு மோசடித் திட்டமாக இருக்கிறது. மாநிலங்கள் கடன் பெறுவதற்கு வேடிக்கையான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் காட்டமாக விமர்சித்துள்ளார். இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசார்பு ...

மேலும் படிக்க »

மாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்

மாநில அரசுகள் டிஜிபிகளை நியமனம் செய்ய தடை – உச்சநீதிமன்றம்

மேலும் ஒரு மாநில உரிமை பறிப்பு;   மாநில அரசுகள்  டிஜிபிகளை நேரடியாக நியமனம் செய்யக்கூடாது என்று பிரகாஷ் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மாநில அரசுகள் தங்களுக்கு சாதகமானவர்கள் மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு ஏற்ற அதிகாரிகளை டிஜிபியாக பணியமர்த்துவதாகவும், இதனால் இந்த நடைமுறையை உடனே நிறுத்துமாறு ...

மேலும் படிக்க »

கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை: ராமதாஸ் வேதனை!

கண்ணீர் வரவழைக்கும் வெங்காய விலை: ராமதாஸ் வேதனை!

வெங்காயம் மற்றும் பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசும், தமிழக அரசும் தவறிவிட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. துவரம் பருப்பு, ...

மேலும் படிக்க »

மத்திய, மாநில அரசுகள் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு!

மத்திய, மாநில அரசுகள் மீது இளங்கோவன் குற்றச்சாட்டு!

2016 ஆம் ஆண்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். மத்திய சென்னை காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை எம் எம் டி ஏ காலனியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய இளங்கோவன் காங்கிரஸ் ...

மேலும் படிக்க »
Scroll To Top