Tag Archives: மாநிலம்

கொரோனா வைரஸ் தாக்கிய ஒரு நோயாளி கூட இல்லாத மாநிலம் ஜார்கண்ட் மாநிலம்!

கொரோனா வைரஸ் தாக்கிய ஒரு நோயாளி கூட இல்லாத மாநிலம் ஜார்கண்ட் மாநிலம்!

கொரோனா வைரஸ் என்ற வார்த்தை கேட்டு மத்திய அரசும், மாநில அரசுகளும் ஆடிப்போயுள்ள நிலையில் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லாத மாநிலம் இருக்கிறதென்றால் அது ஜார்கண்ட் மாநிலம்தான்   உலகமே இப்போது அஞ்சும் ஒரு வார்த்தை ‘கொரோனா வைரஸ்’. உலகில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. 4.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,941 ...

மேலும் படிக்க »

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மறுப்பு: சாலை ஓரத்தில் குழந்தை பெற்ற பெண்

அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை மறுப்பு: சாலை ஓரத்தில் குழந்தை பெற்ற பெண்

ஜார்கண்ட் மாநிலம் லதேகார் மாவட்டத்தில் உள்ள ஹெஸ்லா கிராமத்தை சேர்ந்தவர் மணிதேவி (வயது 25). தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். 3-வதாக கர்ப்பமாகி இருந்தார். அவர் தனது குடும்பத்தினருக்கு ஆதார் கார்டு பெறுவதற்காக 2 குழந்தைகளுடன் லதேகார் வந்திருந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு அவர் சென்று கேட்டபோது வேறு ஒரு நாளில் ...

மேலும் படிக்க »

23 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 1௦ ஆண்டு சிறை

23 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் தலைமை ஆசிரியருக்கு 1௦ ஆண்டு சிறை

பீகார் மாநிலம் சாப்ரா பகுதியை சேர்ந்த கந்தமான் தொடக்கப்பள்ளியில் கடந்த 20௦13-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி மதிய உணவு சாப்பிட்ட 23 பள்ளிக் குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பின்னர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் கந்தமான் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மீனா தேவி கைது செய்யப்பட்டார். விசாரணையில் சாதத்துடன் சேர்த்து குழந்தைகள் சாப்பிட்ட சோயாபீன் உணவே ...

மேலும் படிக்க »

உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 622 கோடி வறட்சி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 622 கோடி வறட்சி நிதி: மத்திய அரசு ஒப்புதல்

வறட்சி நிதிமத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இந்த வருடத்தில் வறட்சி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரிடர்களால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான உத்தர பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு ரூபாய் 716.59 கோடி நிதி உதவி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. பாதிக்கப்பட்ட மூன்று மாநிலங்களில் ஆய்வு ...

மேலும் படிக்க »

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 6 பேர் பலி

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள கமாதிபுரா பகுதியில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியானார்கள். கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த 4 பேர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டிட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடி பறிமுதல்: வாக்காளருக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.11 கோடி பறிமுதல்:  வாக்காளருக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் கமிஷன் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் ஒரே நாளில் ரூ.11 கோடியே 32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 16–ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top