Tag Archives: மாநிலங்களவை தேர்தல்

மாநிலங்களவை தேர்தல்;அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தேமுதிகவுக்கு சீட்டு இல்லை!

மாநிலங்களவை தேர்தல்;அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு தேமுதிகவுக்கு சீட்டு இல்லை!

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் திருச்சி சிவா (தி.மு.க.), டி.கே.ரங்கராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சசிகலா புஷ்பா (அ.தி.மு.க.), விஜிலா சத்யானந்த் (அ.தி.மு.க.), மேட்டுப்பாளையம் செல்வராஜ் (அ.தி.மு.க.), ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தல்: வைகோ வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்கள். தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு ...

மேலும் படிக்க »

உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு 9 இடங்களில் வெற்றி

உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு  9 இடங்களில் வெற்றி

  உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில்  9 இடங்களை பாஜக பிடித்துள்ளது. ஓரிடத்தில் சமாஜ்வாதி  வெற்றி பெற்றுள்ளது. பல கட்சி எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.   உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது.. மொத்தம் 59 எம்.பிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

நாளை நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

நாளை நடைபெறவுள்ள  மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

  நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 58 எம்.பி.க்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.   பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்கவை  எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மராட்டியம், பீகார் – 6, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் – 5, குஜராத், கர்நாடகம் ...

மேலும் படிக்க »

பாஜக வில் குழப்பம்; முக்கிய தலைவர்கள் மாநிலங்களவை தேர்தலில் புறகணிப்பு

பாஜக வில் குழப்பம்; முக்கிய தலைவர்கள் மாநிலங்களவை தேர்தலில் புறகணிப்பு

பாஜக தனது கட்சியில் உள்ள  முக்கிய தலைவர்களுக்கு மார்ச் 23-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்தலில் வாய்ப்பு அளிக்கவில்லை.என செய்திகள் வருகிறது.இதன் பின்னணியில் கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது   9 மாநிலங்களில் நடைபெறும் இந்தத் தேர்தலில் அருண் ஜேட்லி உள்ளிட்ட 8 அமைச்சர்களுக்கு பாஜக மீண்டும் வாய்ப்பு அளித்துள்ளது. ஆனால் ...

மேலும் படிக்க »

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் கோகுல கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரி மாநிலங்களவை தேர்தல்: அதிமுகவின் கோகுல கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. அதிமுக சார்பில் கோகுல கிருஷ்ணன் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக போட்டியிடுவார் என அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். இதனைத்தொடர்ந்து தொழிலதிபர் கோகுல கிருஷ்ணன் உடனடியாக வேட்பு மனுவை தாக்கல் செய்தார். புதுச்சேரியில் மாநிலங்களவை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்குள் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று ஒருமித்த ...

மேலும் படிக்க »
Scroll To Top