Tag Archives: மாநிலங்களவையில்

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல்;சர்சை!

மாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதாவை அவசர சட்டமாக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது சர்சையை ஏற்படுத்தி இருக்கிறது முத்தலாக் தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்து அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. முத்தலாக் தொடர்பான சட்ட மசோதா மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.சர்சையை ...

மேலும் படிக்க »

மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி மசோதா இன்று தாக்கல்

மாநிலங்களவையில் ஜி.எஸ்.டி மசோதா இன்று தாக்கல்

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளது. நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இம்மசோதாவை தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் நிலையில், இம்மசோதா அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள மறைமுக வரியை நீக்கி அதற்கு பதிலாக ஒரே விதமான ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்

நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா: மாநிலங்களவையில் இன்று விவாதம்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் இன்று விவாதத்திற்கு வர உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய பெரும்பான்மை கிடையாது. எனவே, எதிர்க்கட்சிகளை சமாதானப்படுத்தி மசோதாவை ஆதரிக்கச் செய்யும் முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். கூட்டணியில் இடம்பெறாத அ.தி.மு.க, தெலங்கானா ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் மக்களவையில் ...

மேலும் படிக்க »

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி!

பல்வேறு பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்றும் மாநிலங்களவையில் இன்று ஐந்தாவது நாளாக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. அவை தொடங்கிய உடன், காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்த் ராவ் குறித்து மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறிய குற்றச்சாட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பதில் அளித்துப் பேசிய ...

மேலும் படிக்க »

கட்டாய மதமாற்ற விவகாரம்: 17 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதம்

கட்டாய மதமாற்ற விவகாரம்: 17 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதம்

கட்டாய மதமாற்றம் நடந்ததாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வரும் 17 ஆம் தேதி மாநிலங்களவையில் விவாதம் நடைபெறும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். ஆக்ரா, அலிகார் உள்ளிட்ட இடங்களில் நடந்ததாகக் கூறப்படும் கட்டாய மதமாற்ற சம்பவம் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பினர். இதையடுத்துப் பேசிய ...

மேலும் படிக்க »

மாநிலங்களவையில் தெண்டுல்கரின் விடுமுறை விண்ணப்பம் ஏற்பு!

மாநிலங்களவையில் தெண்டுல்கரின் விடுமுறை விண்ணப்பம் ஏற்பு!

மாநிலங்களவை நியமன எம்.பி.யான சச்சின் டெண்டுல்கர், தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வராதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் அனுப்பிய விடுப்பு விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் ஹமீத் அன்சாரி தெரிவித்துள்ளார். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் டெண்டுல்கர் ஆற்றிய சாதனைக்கு பரிசாக மாநிலங்களவை எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இந்த ஆண்டு இதுவரை ...

மேலும் படிக்க »

யுபிஎஸ்சி தேர்வு விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு!

யுபிஎஸ்சி தேர்வு விவகாரம்: அனைத்து கட்சி கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவு!

யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு விவகாரம் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்திற்குப் பிறகு பல்வேறு உறுப்பினர்களும் யுபிஎஸ்சி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது, தங்களது கருத்துகளை தெரிவிக்க நேரம் ஒதுக்கவில்லை என பல உறுப்பினர்கள் குற்றம்சாட்டியதால், அவையில் சலசலப்பு ஏற்பட்டது. ...

மேலும் படிக்க »

யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி

யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தால் மாநிலங்களவையில் அமளி

சிவில் சர்வீசஸ் தேர்வு விவகாரத்தில் விரைவாக சுமுக தீர்வை எட்ட வலியுறுத்தி நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். நாடாளுமன்ற மக்களவை தொடங்கிய உடன் புனே நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ், ஏழு லட்சம் தேர்வர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top