Tag Archives: மாநிலங்களவை

ஆளும் பாஜக கட்சி அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர்; ராஜ்யசபா டிவி துண்டிப்பு -டெரிக் ஒ பிரையன் குற்றச்சாட்டு

ஆளும் பாஜக கட்சி அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர்; ராஜ்யசபா டிவி துண்டிப்பு -டெரிக் ஒ பிரையன் குற்றச்சாட்டு

மாநிலங்களவை துணைத்தலைவர், ஆளும் பாஜக கட்சியும் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறி விட்டனர். ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்து விட்டனர்; டெரிக் ஒ பிரையன் எம்.பி குற்றச்சாட்டு! விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவியில் இன்று நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.  ஆனால், விவசாயிகளுக்கு ...

மேலும் படிக்க »

அச்சு ஊடகங்களுக்கு வரியை குறைக்க வைகோ கேள்வி! மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில்

அச்சு ஊடகங்களுக்கு வரியை குறைக்க வைகோ கேள்வி! மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில்

அச்சு ஊடகங்களுக்கு வரி குறைப்பு குறித்து நிதி அமைச்சகத்துடன் கலந்துபேசி முடிவு  வைகோ கேள்விக்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் பதில் அச்சு ஊடகங்களுக்கு வரி குறைப்பு குறித்து நிதி அமைச்சகத்துடன் கலந்து பேசி முடிவு செய்யப்படுமா அது குறித்து பதில் வேண்டும் என மாநிலங்களவையில் வைகோ கேள்வி மதிமுக பொதுச்செயலாளர்,மாநிலங்களவை உறுப்பினர் வைகோ கேள்விக்கு ...

மேலும் படிக்க »

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல்;எதிர்கட்சிகள் பொது வேட்பாளர் நிறுத்தம்! பாஜக கலக்கம்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல்;எதிர்கட்சிகள் பொது வேட்பாளர் நிறுத்தம்! பாஜக கலக்கம்

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகள் கூட்டாக பொது வேட்பாளரை நிறுத்துவதால்  குறைந்த எம்.பி.க்களே உள்ள நிலையில் பிற கட்சிகளை எதிர்பார்த்து பாஜக கட்சி கலக்கமடைந்து இருக்கிறது!   மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து வருகிற கூட்டத்தொடரில் புதிய துணைத் தலைவரைத் தேர்வுசெய்ய தேர்தல் நடத்தப்பட உள்ளது இந்த கொரோனா காலக்கட்டத்தில்  நாடாளுமன்ற ...

மேலும் படிக்க »

மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல்; முதல் முறையாகத் தேர்வாகிய எம்.பி.க்கள்; பலத்தை அதிகரித்த கட்சிகள்

மாநிலங்களவை எம்.பி.க்கள் தேர்தல்;  முதல் முறையாகத் தேர்வாகிய எம்.பி.க்கள்; பலத்தை அதிகரித்த கட்சிகள்

மாநிலங்களவையில் காலியான 55 இடங்களுக்கு மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், 55 இடங்களில் ஏற்கெனவே பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 36 வேட்பாளர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 19 இடங்களுக்கு மட்டும் தேர்தல் நேற்று முன்தினம் 8 மாநிலங்களில் நடத்தப்பட்டது. இதில் 19 இடங்களில் 8 இடங்களை பாஜக ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியை ராஜ்யசபை எம்பியாக்குவதா? – தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதியை ராஜ்யசபை எம்பியாக்குவதா? – தேசியவாத காங்கிரஸ் கண்டனம்

சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை ராஜ்யசபை எம்.பியாக்குவதா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் ரஞ்சன் கோகாய். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். அயோத்தி வழக்கு, ரபேல் ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளைக் ...

மேலும் படிக்க »

சமஸ்கிருத மொழிச் சட்டம் மற்ற மொழிகள்அனைத்தையும் அழித்துவிடும்; மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை

சமஸ்கிருத மொழிச் சட்டம் மற்ற மொழிகள்அனைத்தையும் அழித்துவிடும்; மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை

சமஸ்கிருத மொழிச் சட்டம், ஏனைய மொழிகள் அனைத்தையும் அழித்துவிடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ  மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார் 3 புதிய சமஸ்கிருத மத்திய பல்கலைக்கழகங்களை அமைப்பதற்கான சட்ட முன்வரைவின் மீது, நேற்று (மார்ச் 16), மாநிலங்களவையில்  வைகோ  உரையாற்றியதாவது: “சமஸ்கிருத மொழிச் சட்டத்தை நான் கடுமையாக எதிர்க்கின்றேன். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் ஒழித்துக்கட்டுகின்ற ஒரே நோக்கத்துடன், ...

மேலும் படிக்க »

டெல்லிவன்முறை குறித்து பேச பாஜகமறுப்பு எதிர்க்கட்சிகள் முயற்சியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடக்கம்

டெல்லிவன்முறை குறித்து பேச பாஜகமறுப்பு எதிர்க்கட்சிகள் முயற்சியால் மாநிலங்களவை 3-வது நாளாக முடக்கம்

டெல்லி வன்முறை குறித்து நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில் விவாதம் நடத்த பாஜக மறுத்து வருகிறது  எதிர் கட்சிகளின் அழுத்தத்தால்3வது நாளாக நாடளுமன்றம் முடங்கியது டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும் மக்கள் மீது ஆர்.எஸ்.எஸ் கடுமையான வன்முறையை பிரயோகித்தது. .மசூதிகளுக்கும் பல இஸ்லாமிய வீடுகளுக்கும் தீ வைத்தது. அதில் 42பேர் இறந்து போயினர். சுமார் 200 ...

மேலும் படிக்க »

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகள் கட்டணத்தைக் குறைத்திடுங்கள்: மாநிலங்களவையில் வைகோ

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகள் கட்டணத்தைக் குறைத்திடுங்கள்: மாநிலங்களவையில் வைகோ

இரண்டாம் வகுப்பு ரயில் பயணிகள் கட்டணத்தைக் குறைத்திட வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் பிப்ரவரி 7 நேற்று  மாலையில் நடைபெற்ற விவாதத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுப்பிய கேள்விகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். இதுதொடர்பாக வைகோ எழுப்பிய கேள்வி: “புத்தாண்டின் தொடக்க நாளில், ...

மேலும் படிக்க »

இந்திக்கு செலவிடப்படும் தொகை எவ்வளவு? ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி

இந்திக்கு  செலவிடப்படும் தொகை எவ்வளவு? ‘ஒரே நாடு, ஒரே ஆட்சி மொழி மாநிலங்களவையில் வைகோ கேள்வி

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தில் மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ சில கேள்விகளை நேற்று உள்துறை அமைச்சகம் முன் வைத்தார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பதிலளித்தார். ஒரே நாடு, ஒரே மொழி என, உள்துறை அமைச்சர் அறிவித்தாரா? இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்கும் என்று சொன்னாரா? என ...

மேலும் படிக்க »

தமிழகம் நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல மாறிவிடும் – வைகோ மாநிலங்களவையில் உரை

தமிழகம் நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல மாறிவிடும் – வைகோ மாநிலங்களவையில் உரை

தொடர்ந்து மாநிலங்களவையில் தமிழகத்தின் பிரச்சனைகளை வைகோ எம்.பி அவர்கள்  எடுத்துரைத்து வருவது தெரிந்த விசயமே! இன்றும் வைகோ அவர்கள்   நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் என மாநிலங்களவையில் பேசினார். மாநிலங்களவையில் வைகோ பேசும்போது கூறியதாவது:- நியூட்ரினோ திட்டத்தால் ஹிரோஷிமா, நாகசாகி போல தமிழகம் மாறிவிடும் . மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியை பாரம்பரிய இடமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top