Tag Archives: மாநகராட்சி

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை – ஐகோர்ட்டு அதிரடி

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை – ஐகோர்ட்டு அதிரடி

மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் விளம்பர பலகை வைக்க தடை விதித்தும்,புதிய விதிகளை தமிழக அரசு உருவாக்கவும் சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவிட்டுள்ளது மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே விளம்பர பலகைகள் வைக்கும் வகையில் தமிழ்நாடு மாநகராட்சிகள் சட்டத்தில் கடந்த ...

மேலும் படிக்க »

நடிகர் கமலஹாசன் வீடு உட்பட சட்டவிரோத கட்டிடங்கள்; மாநகராட்சி , சி.எம்.டி.ஏ. அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! ஐகோர்ட்டு உத்தரவு

நடிகர் கமலஹாசன் வீடு உட்பட  சட்டவிரோத கட்டிடங்கள்; மாநகராட்சி , சி.எம்.டி.ஏ. அதிகாரிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்! ஐகோர்ட்டு உத்தரவு

சட்டவிரோத கட்டிடங்களை கட்டுவதற்கு உடந்தையாக இருந்ததாக சென்னை மாநகராட்சி கமிஷனர், சி.எம்.டி.ஏ. அதிகாரி ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், கடற்கரை ஒழுங்குமுறை விதிகளை மீறி நடிகர் கமல்ஹாசன், நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்பட 138 பேர் பங்களாக்களையும், வேறு சில கட்டிடங்களையும் ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்; மாநகராட்சி,காவல்துறை ஒருங்கிணைப்புக் கூட்டம்

வடகிழக்கு பருவமழை துவங்கியதையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி, மாநகர காவல்துறை மற்றும் தொடர்புடைய துறைகள் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஒருங்கிணைப்பு கூட்டம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள கீழ்கண்ட நடவடிக்கைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக ...

மேலும் படிக்க »

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

மாநகராட்சி மேயர்களை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு திருமாவளவன் கோரிக்கை

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை இப்போது நடைமுறையில் உள்ளது. அதைமாற்றி கவுன்சிலர்கள் மூலமாக தேர்வு செய்யும் மறைமுகத்தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கைவிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை ...

மேலும் படிக்க »

மேயர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

மேயர்களை உறுப்பினர்களே தேர்வு செய்யும் மசோதா பேரவையில் நிறைவேற்றம்!

மாநகராட்சி மேயர்களை, மாமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கும் மசோதா, சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டது சட்டப்பேரவையில் நேற்று இம்மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், பேரவையில் இன்று இம்மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் அவரவர் இடத்தில் எழுந்து நிற்க சொல்லி, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் முடிவில், மசோதாவிற்கு 132 பேர் ஆதரவு தெரிவிப்பதாகவும், 88 ...

மேலும் படிக்க »

மேயர்கள் இனி கவுன்சிலர்களால் தேர்வு செய்ய சட்டதிருத்த மசோதா தி.மு.க எதிர்ப்பு

மேயர்கள் இனி கவுன்சிலர்களால் தேர்வு செய்ய சட்டதிருத்த மசோதா தி.மு.க எதிர்ப்பு

சட்டசபையில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மாநகராட்சி கள் தொடர்பான சட் டங்களை திருத்தம் செய் வதற்கான சட்ட முன் வடிவை தாக்கல் செய்தார். தற்போது மாநகராட்சி களுக்கான தேர்தல் கட்சிக ளின் அடிப்படையில் நடத்தப் படுகின்றன. சில மாநக ராட்சிகளில் மாமன்ற ...

மேலும் படிக்க »

சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு

சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிப்பு

சென்னை மாநகராட்சி தரவுகளின் படி இந்த மாதத்தில் மட்டும் 40 பேர் டெங்கு காய்ச்சலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது இந்த மாதத்தில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இந்த ஆண்டுக்கே அக்டோபர் மாதம் நடுப்பகுதி வரை 96 டெங்கு கேஸ்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்த 1,955 காய்ச்சல் நோயாளிகளில் 545 பேருக்கு ...

மேலும் படிக்க »

ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு? – கோவை மாநகராட்சி மவுனம்: மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு

ஆக்கிரமிப்பு நிலங்கள் எவ்வளவு? – கோவை மாநகராட்சி மவுனம்: மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு

கோவை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டால், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் பல நூறு ஏக்கர் பரப்பிலான இடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இவற்றை அவ்வப்போது மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். மாநகராட்சியில் ...

மேலும் படிக்க »

மும்பையில் 2 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தமிழர்கள் உள்பட 9 பேர் பலி; 10 பேர் உயிருடன் மீட்பு

மும்பையில் 2 மாடி கட்டிடம் இடிந்த விபத்தில் தமிழர்கள் உள்பட 9 பேர் பலி; 10 பேர் உயிருடன் மீட்பு

மும்பை கட்டிட விபத்தில் 4 தமிழர்கள் உள்பட 9 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் சிக்கியிருந்த 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மும்பையை அடுத்த தானே மாவட்டம் சாலேகாவ் மீராநகரில் ‘மாத்ருசாயா’ என்ற 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் 12 குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த கட்டிடம் குடியிருப்பதற்கு தகுதியற்றது என்றும் அதனை காலி செய்யுமாறும் மாநகராட்சி ...

மேலும் படிக்க »

ஆதார் எண்ணை இணைக்காவிடில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் எச்சரிக்கை நோட்டீசு

வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இல்லம் முன்பு மாநகராட்சி தேர்தல் அதிகாரிகள் சார்பில் நோட்டீசு ஓட்டப்பட்டு வருகிறது. அந்த நோட்டீசில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு வருமாறு:– வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்கள் வீட்டில் விபரம் சேகரிக்க வந்தபோது தங்களுடைய வீடு பூட்டப்பட்டு இருந்தது. குடியிருக்கவில்லை என்று தகவல் தரவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, இந்த அறிவிப்பை ...

மேலும் படிக்க »
Scroll To Top