புதுச்சேரியில் 7-வது ஆண்டாக சர்வதேச ஆவணப்படம், குறும்பட திருவிழா புதுச்சேரி பல்கலைக்கழக ஜவஹர்லால் நேரு கலையரங்கில் நேற்று தொடங்கியது. மும்பை மத்திய திரைப்படப் பிரிவு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த இந்நிகழ்வை திரைப்பட இயக்குநர் கோபி நயினார் தொடங்கி வைத்தார். .குறும்படங்கள். ஒடுக்கப்பட்ட, ...
மேலும் படிக்க »