Tag Archives: மாணவ – மாணவிகள்

பொங்கல் விடுமுறை ரத்து;பிரதமர் உரை கேட்க மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு வரவேண்டும்;ஸ்டாலின் கண்டனம்

பொங்கல் விடுமுறை ரத்து;பிரதமர் உரை கேட்க மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக்கு வரவேண்டும்;ஸ்டாலின் கண்டனம்

பிரதமர் உரையைக் கேட்பதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை தமிழக பள்ளிக்கல்வித்துறை திரும்பப் பெற வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (டிச.28) வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

தூத்துக்குடியில் மீன்வளக்கல்லூரி மாணவ-மாணவிகள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் மீன்வள பல்கலைக்கழகம் சார்பில் சுயநிதி மீன்வள கல்லூரி அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மீன்வள கல்லூரியில் படித்து முடித்து விட்டு வெளிவரும் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு என்பது மிக குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் சுயநிதி கல்லூரி ...

மேலும் படிக்க »

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி

பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் 2,450 பேர் தேர்ச்சி

  பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன. இதில் 2,450 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்பது பெரும் மகிழ்ச்சி தரக் கூடிய செய்தி   கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top