Tag Archives: மாணவர் போராட்டம்

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

சிக்கலில் ம.சு.பல்கலைக்கழகம்; 60 பேர் வேலை நீக்கம்;தமிழில் தேர்வெழுத மாணவர்கள் போராட்டம்!

நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக திரு பாஸ்கர் பதவி ஏற்றதிலிருந்து ஒரே பிரச்சனையாக நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் வெளியே தெரியாமல் புகைந்துகொண்டே இருக்கிறது. பத்து, பதினைந்து வருடமாக ...

மேலும் படிக்க »

சென்னை சாய்ராம் கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்!

சென்னை சாய்ராம் கல்லுாரி நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் தொடர் போராட்டம்!

சென்னை சாய்ராம் கல்லுாரி நிர்வாகம் மாணவ, மாணவிகள் மீது விதிமுறைகள் என்ற பெயரில் பல்வேறு கட்டுப்பாடுகளை திணித்து வருகிறது. இந்த விதிமுறைகளை தளர்த்த கோரி அக்கல்லூரியின் மாணவர்கள் நேற்று அடையாறு சிக்னல் அருகே போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரியை விட்டு வெளிய வந்த மாணவர்கள் கண்களைக் கட்டிக்கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். ...

மேலும் படிக்க »

பள்ளி மாணவ-மாணவிகள் போராட்டம் ; மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு

சேலம்-ஏற்காடு ரோட்டில் மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் ஜங்சன் முதல் 5 ரோடு வரை உள்ள 1.8 கிலோ மீட்டர் சாலை, சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பங்களா முதல் கோரிமேடு வரையுள்ள 700 மீட்டர் வரை ...

மேலும் படிக்க »

ஹாங்காங்கில் மீண்டும் மாணவர் போராட்டம்: போலீஸ் தடியடி!

ஹாங்காங்கில் மீண்டும் மாணவர் போராட்டம்: போலீஸ் தடியடி!

ஹாங்காங்கில் சுமார் ஒரு மாத காலம் ஓய்ந்திருந்த ஜனநாயக ஆதரவு போராட்டம் மீண்டும் தொடங்கியது. பெரும் திரளான மாணவர்கள் நேற்று அதிகாலையில் இருந்தே முக்கிய அரசு அலுவலகங்களுக்கு எதிரே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயகத்தின் சின்னமாக அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள குடையை கையில் ஏந்தியபடி ஊர்வலம் நடத்தினர். போலீஸார் வைத்திருந்த தடுப்புகளை அவர்கள் தகர்க்க முயன்றனர். இதனை ...

மேலும் படிக்க »

ஹாங்காங் மாணவர் போராட்டத்தில் பயங்கர மோதல்: 26 பேர் கைது!

ஹாங்காங் மாணவர் போராட்டத்தில் பயங்கர மோதல்: 26 பேர் கைது!

உலகின் நிதி மையம் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள ஹாங்காங், பிரிட்டனின் ஆளுகையின் கீழ் இருந்து வந்தது. கடந்த 1997–ம் ஆண்டு, ஜூலை மாதம் 1–ந் தேதி, சீனாவின்வசம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்டது. அது முதல், ஹாங்காங், சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ‘ஒரு நாடு இரு ஆட்சி முறை’ என்ற அடிப்படையில் ஹாங்காங் செயல்பட்டு வருவதாக ...

மேலும் படிக்க »

ஹாங்காங் மாணவர் போராட்டம்: வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது

ஹாங்காங் மாணவர் போராட்டம்: வன்முறைக்குக் காரணமான குற்றவாளிகள் கைது

ஜனநாயக சீர்திருத்தம் தொடர்பாக ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்தில், போராட்டக் காரர்கள் மீது வன்முறை நிகழ்த்திய பீஜிங் ஆதரவாளர்கள் சிலரை ஹாங் காங் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களில் எட்டு பேர் ஹாங்காங்கில் உள்ள வன்முறைக் கும்பல்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கள் ...

மேலும் படிக்க »

ஒரு மாதம் கழித்து மீண்டும் திறக்கப்படுகிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!

ஒரு மாதம் கழித்து மீண்டும் திறக்கப்படுகிறது அண்ணாமலைப் பல்கலைக்கழகம்!

மாணவர்களின் போராட்டம் காரணமாக மூடப்பட்டிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஒரு மாத காலத்திற்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட கல்வி உதவித்தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்றும், கடந்த ஆண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு இன்னும் உதவித்தொகை தரப்படவில்லை என்றும், நன்மதிப்பு சான்றிதழ், மாற்று சான்றிதழ் பெற 200 ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து நேற்று மாலை சென்னை பெசன்ட் நகரில் உள்ள KFC ஐ பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தின் சார்பில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தக்கோரி மாணவர்கள் ஐ.நா. அலுவலகம் முற்றுகை.

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரி சென்னை அடையாரில் உள்ள ஐ.நா. அலுவகத்தை பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் மற்றும் தமிழ் மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பை சேர்ந்த மாணவர்கள் முற்றுகையிட்டனர். ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டில் தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக்கோரியும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணையை கொண்டுவரக்கோரியும் தமிழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ...

மேலும் படிக்க »

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடரும் மாணவர்களின் கேஎப்சி முற்றுகை போராட்டம்!

இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை கண்டித்து சென்னை வேளச்சேரியில் அமைந்துள்ள அமெரிக்க நிறுவனமான கேஎப்சி உணவகத்தின் முன்பு பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதை இனப்படுகொலையாக அறிவித்து தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தக் கோரி உலகம் முழுவதும் உள்ள மனித ...

மேலும் படிக்க »
Scroll To Top