Tag Archives: மாணவர் தற்கொலை

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

மாணவர் தற்கொலை; ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்!

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ...

மேலும் படிக்க »

தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் வகுப்புகளை நடத்த ஒப்புதல்

தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் வகுப்புகளை நடத்த ஒப்புதல்

ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புகளை நடத்த ஒப்புதல் அ‌ளித்துள்ளதாக தற்காலிகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றுள்ள பெரியசாமி தெரிவித்துள்ளார். பல்கலைக் கழக நிர்வாகத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில், திங்கட்கிழமை முதல் வழக்கம்போல் அலுவல்கள் நடைபெற அனுமதிக்கப்ப‌டும் என மாணவர்கள் உறுதியளித்துள்ளதாக இடைக்கால துணைவேந்தர் பெரியசாமி கூறியுள்ளார். இருப்பினும், போராட்டம் தொடர்பான இறுதி முடிவு கூட்டு நடவடிக்கைக் குழுவிலேயே எடுக்கப்படும் என ...

மேலும் படிக்க »

மாணவர் வெமுலா தற்கொலை விவகாரம்: நீதி கேட்டு போராட்டம் தீவிரம்

மாணவர் வெமுலா தற்கொலை விவகாரம்: நீதி கேட்டு போராட்டம் தீவிரம்

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில், தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு மாணவர்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் போராட்டத்தைக் கைவிடும்படி தற்காலிக துணை வேந்தர் விபின் ஸ்ரீவஸ்தவா மாணவர்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். பல்கலைக்கழகம் தடையில்லாமல் இயங்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள துணைவேந்தர், மாணவர்களை பேச்சுவார்த்தைக்கும் அழைத்துள்ளார். துணைவேந்தரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள ...

மேலும் படிக்க »

ஹைதராபாத் மாணவர் தற்கொலை: நீதி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு

ஹைதராபாத் மாணவர் தற்கொலை: நீதி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு

ஐதராபாத் பல்கலைக் கழக மாணவர் தற்கொலை குறித்து நீதி விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உண்மை கண்டறியும் குழுவின் அறிக்கை அடிப்படையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த நீதி விசாரணைக்குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர் ரோஹித்தின் குடும்பத்திற்கு எட்டு லட்சம் ரூபாய் ...

மேலும் படிக்க »

ஐதராபாத் தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; காங்கிரஸ்

ஐதராபாத் தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்; காங்கிரஸ்

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் தற்காலை விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பல்கலைக்கழக மூத்த பேராசிரியர் பிரகாஷ் பாபு குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை தலைவராக உள்ள பேராசிரியர் பிரகாஷ் பாபு தலைமையிலான குழுவே ரோஹித் உள்ளிட்ட மாணவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக ஸ்மிரிதி ...

மேலும் படிக்க »

ஐதராபாத் மாணவர் தற்கொலை சம்பவம்: டி.லிட் பட்டத்தை திருப்பிக்கொடுக்க எழுத்தாளர் முடிவு

ஐதராபாத் மாணவர் தற்கொலை சம்பவம்: டி.லிட் பட்டத்தை திருப்பிக்கொடுக்க எழுத்தாளர் முடிவு

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த ‘தலித்’ மாணவர் ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், ஐதராபாத் பல்கலைக்கழகம் ‘தலித்’ விரோதப்போக்கில் நடந்துகொள்வதாக கூறி, அந்த பல்கலைக்கழகம் தனக்கு அளித்த டி.லிட் பட்டத்தை திருப்பிக்கொடுக்க பிரபல எழுத்தாளர் அசோக் வாஜ்பேயி ...

மேலும் படிக்க »

தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்

தலித் மாணவர் தற்கொலை விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக வலுக்கிறது போராட்டம்

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. மாணவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள், மத்திய அமைச்சர்கள் ஸ்மிரிதி இராணி, பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. மாணவன் தற்கொலை தொடர்பாக கர்நாடகா ...

மேலும் படிக்க »

ஹைதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை:மத்திய அமைச்சர்,துணை வேந்தர் மீது வழக்குப் பதிவு

ஹைதராபாத் பல்கலை மாணவர் தற்கொலை:மத்திய அமைச்சர்,துணை வேந்தர் மீது வழக்குப் பதிவு

ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் தற்கொலையில் அரசியல் தலையீடு இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் புனியா தெரிவித்துள்ளார். ஹைதராபாத் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஆராய்ச்சி மாணவர் ரோஹித் வெமூலா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை தாழ்த்தப்பட்டோர் ஆணையத் ஆணையத் தலைவர் புனியா சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top