Tag Archives: மாணவர்கள்

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும்: வைகோ

மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் பொறுப்பை தமிழக அரசே ஏற்க வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, வைகோ இன்று-பிப்.17 ல் வெளியிட்ட அறிக்கையில், “நீதிக்கட்சி அரசால் சென்னை மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு, காமராஜரால் விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், எம்ஜிஆர் காலத்தில், சத்துணவுத் திட்டமாக வளர்ச்சி ...

மேலும் படிக்க »

மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம்: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து போராட்டம்!

மாணவர்கள் விடுதியை விட்டு வெளியேற்றம்: தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தை எதிர்த்து போராட்டம்!

ஆந்திர மாநிலத்தில்,விசாகப்பட்டிணத்தில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழக நிர்வாகத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ளது தாமோதரம் சஞ்சீவையா தேசிய சட்டப் பல்கலைக்கழகம். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 80 மாணவர்கள் தற்போது வளாகத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் அங்கு மாணவர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தேர்வுகளில் சில தாள்களில் தேர்ச்சியடையாத மாணவர்கள் அவர்களது ...

மேலும் படிக்க »

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை

ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தம்; மாணவர்கள் தலைமைச் செயலகம் முற்றுகை

    தாழ்த்தப்பட்ட என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகையை குறைத்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும், கல்வி உதவித்தொகையை அந்தந்த நிதியாண்டிலேயே ஒதுக்கீடு செய்ய வேண்டும், கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம், அகில ...

மேலும் படிக்க »

நீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்

நீட், தமிழ்நாடு முழுவதும் வெடிக்கும் மாணவர்கள் போராட்டம்

நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் மரணம் நாட்டையே உலுக்கிவிட்டது. அது மாணவர்களின் போராட்டமாக உருமாறிக்கொண்டிருக்கிறது. தமிழகம் எங்கும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டும், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரியும் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். அரியலூர் கலைக்கல்லூரி மாணவர்கள் 3வது ...

மேலும் படிக்க »

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி: மாணவர்கள் டெல்லியில் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி, நீட் தேர்வால் மருத்துவக்கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டதால் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதை அடுத்து தமிழ்நாடு முழுவதும் மூன்று நாட்களாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவி அனிதா சாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ...

மேலும் படிக்க »

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில்  தருண் விஜய்யை மாணவர்கள் முற்றுகையிட்டனர்

    நாங்கள் தென்னிந்திய கருப்பர்களுடன் ஒன்றாக வாழவில்லையா’ என்று அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து இருந்தார் பா.ஜ.க எம்.பி தருண் விஜய்க்கு. தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால், தருண் விஜய் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிந்தரர். இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக, ...

மேலும் படிக்க »

ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வேலை செய்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை!

ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வேலை செய்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை!

  ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் பிறந்தவர் ஜி.என்.சாய்பாபா (50). மாற்றுத்திறனாளியான இவர் , முனைவர் பட்ட பெற்றவர். 2003-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2009-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பசுமை வேட்டையை கடுமையாக எதிர்த்தவர்களில் சாய்பாபாவும் ஒருவர். இந்த பசுமை வேட்டைக்கு எதிராக, ‘மக்களுக்கு எதிரான போரை ...

மேலும் படிக்க »

யாழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து அய்.நா அலுவலக முற்றுகைப்

யாழ் மாணவர்கள் படுகொலையைக் கண்டித்து அய்.நா  அலுவலக முற்றுகைப்

கடந்த மாதம் சிங்கள  போலிசாரால் சுட்டுகொல்ல பட்ட  தமிழ மாண்வர்கள் படுகொலையை கண்டித்து தொடரும் இனப்படுகொலைக்கு  தடுக்க  தவறிய ஐ.நாவையும் கண்டித்து  சென்னை அடையாறில் உள்ள  ஐ. நா அலுவலகம் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இந்த போரட்டம் குறித்து போராட்டகாரர்கள் வெளியிட்ட செய்தி குறிப்பில் இருந்து. “யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை, சிங்கள இனவெறி ...

மேலும் படிக்க »

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 16-ந்தேதி கடைசி நாள் – சுப்ரீம் கோர்ட்டு

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி: கல்வி கட்டணம் செலுத்த நவம்பர் 16-ந்தேதி கடைசி நாள் – சுப்ரீம் கோர்ட்டு

அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி கட்டணத்துக்கு எதிரான வழக்கில், மாணவர்கள் நவம்பர் 16-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட ...

மேலும் படிக்க »

வங்கதேசத்தில் கல்லூரி மாணவி கொலை: மாணவர்கள் போராட்டம்

வங்கதேசத்தில் கல்லூரி மாணவி கொலை: மாணவர்கள் போராட்டம்

வங்கதேசத்தின் வட கிழக்குப் பகுதியில், ஒரு கல்லூரி மாணவி குத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் அதிக பாதுகாப்பு கோரி செவ்வாய்க்கிழமையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.   தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டி ஒரு நபர் கேட்டபோது, கதிஜா பேகம் அதனை மறுத்ததாகவும், கதிஜா தேர்வு கூடத்தில் இருந்து வெளியேறிய பின், ...

மேலும் படிக்க »
Scroll To Top