Tag Archives: மாட்டு இறைச்சி

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

மாட்டு இறைச்சி தடையும் வணிக அரசியலும்

   இந்திய அரசின் ‘கால்நடை விற்பனை ஒழுங்குமுறைச் சட்டம்’ மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்களுக்கும், தலித்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானது.இந்திய அளவில் இது குறித்து எளிய மக்கள் மீதான பண்பாட்டு ரீதியான தாக்குதல் என்று எல்லாத்தரப்பினரும் பேசுவது அறிந்தது.ஆனால் தொழில் ரீதியாக இந்த சட்டம் விவசாய கூலித்தொழிலாளிகளை எவ்வளவு பாதிக்கும் என்பதை யாரும் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.   ...

மேலும் படிக்க »

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

மாட்டு இறைச்சி தடை சட்டத்தை எதிர்த்து வருகிற 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

      நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சிக்கு திருநாவுக்கரசர் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தேர்தலுக்கு முன்பாக நரேந்திர மோடி ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்தார். சுவிஸ் வங்கியில் இருந்து மீட்கப்படும் கருப்பு பணத்தில் இருந்து ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் ரூபாயை வரவு வைப்பதாக சொன்னார். வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவதாகவும், விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் விலையை ...

மேலும் படிக்க »

உ.பி.யில், கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.

உ.பி.யில், கசாப்பு கடை உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்.

  இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் கசாப்பு கடை உரிமையாளர்கள் இன்று திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் இந்து தேசியவாத கட்சியான பாஜக, சமீபத்தில் நடந்த உத்தர பிரதேச மாநில தேர்தலில் வெற்றிபெற்றது, அதனை தொடர்ந்து சட்டவிரோதமான இறைச்சி கூடங்கள் மற்றும் கசாப்புக் கடைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

நெல்லையில் ‪‎ராமகோபாலன்‬ உருவபொம்மை எரிப்பு போராட்டம்

நெல்லையில் ‪‎ராமகோபாலன்‬ உருவபொம்மை எரிப்பு போராட்டம்

மாட்டு இறைச்சி சாப்பிடுபவர்கள் மனித மலத்தை சாப்பிடலாம் என்று இந்து முன்னனியின் அமைப்பின் ராம கோபாலன் தெரிவித்து இருந்தார் .  இதை கண்டிக்கும் விதமாக  இன்று  நெல்லையில் ராமகோபாலன் உருவ பொம்மை எரிக்கும் போராட்டம் இன்று  நடை பெற்றது . இதனை ஆதி தமிழர் கட்சி  நடத்தியது .  இது தொடர்பாக அவர்கள் தெரிவித்தது.   ...

மேலும் படிக்க »

உத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை!

உத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சி சாப்பிட்ட இஸ்லாமியர் அடித்துக் கொலை!

உத்தரபிரதேசத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாக கூறி இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பசுவை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர். பாஜக ஆளும் சில மாநிலங்களில் பசுவதை தடை சட்டம் அமலில் இருக்கிறது. அண்மையில், மாட்டு இறைச்சி விற்பனைக்கு மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு தடை விதித்தது பெரும் ...

மேலும் படிக்க »

மத்திய அமைச்சர் நக்வி உட்பட 90% இந்தியர்கள் முட்டாள்கள்: நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மத்திய அமைச்சர் நக்வி உட்பட 90% இந்தியர்கள் முட்டாள்கள்: நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்ற மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் பேச்சுக்கு உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் காட்டமாக பதிலளித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றின் விவாதத்தில் பேசிய நக்வி, மாட்டுக்கறி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தானுக்கு போகலாம் என கூறியிருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ...

மேலும் படிக்க »

நேபாளத்துக்கு மாட்டு இறைச்சி: இந்திய ஊடகங்களை குறை கூறும் பாகிஸ்தான்

நேபாளத்துக்கு மாட்டு இறைச்சி: இந்திய ஊடகங்களை குறை கூறும் பாகிஸ்தான்

இந்து நாடான நேபாளத்துக்கு, நிவாரண உதவி என்ற பெயரில் மாட்டு இறைச்சியை அனுப்பிய பாகிஸ்தான், இது குறித்து மடுவை மலையாக்குவதாக இந்திய ஊடகங்களை குறை கூறியுள்ளது. நேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதித்த மக்களுக்கு உடனடியாக சாப்பிடும் உணவு என்று பாகிஸ்தான் அனுப்பிய உணவில் மாட்டு இறைச்சி கலக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த நேபாள மக்கள் அந்த உணவை தவிர்த்துவிட்டனர். ...

மேலும் படிக்க »

அமித் ஷா வருகையை கண்டித்து மேகாலயாவில் கடை அடைப்பு!

அமித் ஷா வருகையை கண்டித்து மேகாலயாவில் கடை  அடைப்பு!

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக இன்று அவர் மேகாலயா செல்கிறார். தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான சங் பரிவார்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித் ஷா வருகையன்று வேலை நிறுத்தத்திற்கு HNLC போராளி குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு மேகாலயா மக்களிடம் பெரும் ...

மேலும் படிக்க »

ஹரியானாவில் மாட்டு இறைச்சிக்கு தடை!

ஹரியானாவில் மாட்டு இறைச்சிக்கு தடை!

ஹரியானாவில் மாட்டு இறைச்சி விற்பனை செய்வதற்கு தடை விதித்து மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடுக்க நாடு முழுவதும் பசுவதை தடை சட்டம் கொண்டு வர வேண்டும் என பா.ஜ.க. கோரிக்கை விடுத்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் பா.ஜ.க. ஆளும் மாநிலமான மகாராஷ்டிராவில் பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது ...

மேலும் படிக்க »
Scroll To Top