Tag Archives: மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்: கர்நாடகாவில் தொடரும் அச்சுறுத்தல்

மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளருக்கு கொலை மிரட்டல்: கர்நாடகாவில் தொடரும் அச்சுறுத்தல்

மாட்டிறைச்சி சாப்பிட்ட கன்னட பெண் எழுத்தாளர் சேத்தனா தீர்த்தஹள்ளிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் பெங்களூரு போலீஸில் புகார் அளித்துள்ளார். பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளரும் திரைப்பட இயக்குநருமான சேத்தனா தீர்த்தஹள்ளி கன்னடத்தில் 5-க்கும் மேற்பட்ட புனைவு நூல்களை எழுதியுள்ளார். அவ்வப்போது இலக்கிய இதழ்களில் பெண் அடிமை, வரதட்சணை கொடுமை, சாதி கொடுமை ஆகியவற்றை எதிர்த்து ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த எம்.எல்.ஏ.மீது கறுப்பு மை வீச்சு!

மாட்டிறைச்சி விவகாரத்தில் கருத்துத் தெரிவித்த எம்.எல்.ஏ.மீது கறுப்பு மை வீச்சு!

மாட்டிறைச்சி விவகாரத்தில் காஷ்மீர் டிரைவர் பலியானது குறித்து இது தாத்ரி போன்ற 4-வது சம்பவம் என்று கருத்துத் தெரிவித்த ஜம்மு காஷ்மீர் சுயேட்சை எம்.எல்.ஏ. என்ஜினியர் ரஷீத் மீது ஹிந்து சேனா அமைப்பினர் கறுப்பு மை வீசியது  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி,  3 பசு மாடுகள் மர்மமான ...

மேலும் படிக்க »

இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும்: ஹரியானா முதல்வர் சர்ச்சை பேச்சு!

இஸ்லாமியர்கள் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும்: ஹரியானா முதல்வர் சர்ச்சை பேச்சு!

இஸ்லாமியர்கள் இந்தியாவில் வாழலாம்; ஆனால் மாட்டிறைச்சி உண்பதை கைவிட வேண்டும் என்று ஹரியானா முதல்வர் மனோகர் லால் கத்தார் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாட்டிறைச்சி உட்கொண்டதால் உத்தரபிரதேசத்தில் உள்ள தாத்ரியில் இக்லாப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை அடிப்படையாக வைத்து ஆங்காங்கே பல்வேறு எதிர் கருத்துக்கள் ...

மேலும் படிக்க »

விருதை திருப்பி தரும் எழுத்தாளர்களுக்கு மதச்சார்பின்மை நோய் பாதிப்பு: ஆர்எஸ்எஸ் இதழில் தலையங்கம் விமர்சனம்

விருதை திருப்பி தரும் எழுத்தாளர்களுக்கு மதச்சார்பின்மை நோய் பாதிப்பு: ஆர்எஸ்எஸ் இதழில் தலையங்கம்  விமர்சனம்

தங்களுக்கு வழங்கப்பட்ட விருதை திருப்பி அளிப்பதாகக் கூறி வரும் எழுத்தாளர்களுக்கு மதச்சார்பின்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆர்எஸ்எஸ் இதழான ‘பாஞ்சஜன்யா’வின் தலையங்கத்தில் கூறியிருப்ப தாவது: மதச்சார்பின்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள சில எழுத் தாளர்கள் தங்களுக்கு வழங்கப் பட்ட விருதை திருப்பிக் கொடுத்து வருகிறார்கள். நாட்டுக்கு எந்த அரசு வேண்டும் என்பது ...

மேலும் படிக்க »

சென்னையை தொடர்ந்து திருச்சியில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்!

சென்னையை தொடர்ந்து திருச்சியில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்!

மாட்டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இன்று திருச்சியில் மாட்டுக்கறி விருந்து போராட்டம் நடத்தப்பட்டது. உத்தரப்பிரதேசம் மாநிலம் தர்தரி மாவட்டத்தில் உள்ள பிசாதா கிராமத்தில் மாட்டை வெட்டி சாப்பிட்டதாக கிளம்பிய வதந்தி காரணமாக முகம்மது இக்லாக் என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து நாடு முழுக்க கண்டனங்கள், போராட்டங்கள் வலுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சிக்காக கொலை : கிராமத்தில் இருந்து வெளியேறியது பாதிக்கப்பட்டவர் குடும்பம்

மாட்டிறைச்சிக்காக கொலை : கிராமத்தில் இருந்து வெளியேறியது பாதிக்கப்பட்டவர் குடும்பம்

உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக அடித்துக் கொல்லப்பட்ட இக்லாக்கின் குடும்பத்தினர் டெல்லி நகருக்கு குடிபெயர்ந்துள்ளதை விமானப்படை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். கவுதம புத்தர் மாவட்டம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த 28-ம் தேதி மாட்டிறைச்சி வைத்திருந்தாக 55 வயது முகமது இக்லாக் என்ற முதியவர் 200 பேர் கொண்ட கும்பலால் அடித்து ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்எல்ஏ மீது பாரதிய ஜனதா எம்எல்ஏ-க்கள் தாக்குதல்!

மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக சுயேட்சை எம்எல்ஏ மீது பாரதிய ஜனதா எம்எல்ஏ-க்கள் தாக்குதல்!

ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் சுயேட்சை எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத்தை பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் தாக்கினார். எம்எல்ஏ-க்கள் விடுதியில், அப்துல ரஷீத் நேற்று மாட்டிறைச்சி விருந்து நடத்தியதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் எம்எல்ஏ தாக்கப்பட்தையடுத்து தேசிய மாநாட்டு கட்சியை சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அவரை ...

மேலும் படிக்க »

பசுவதை செய்பவர்களை கொலை செய்வோம்: பா.ஜ.க எம்.பி பகிரங்க மிரட்டல்!

பசுவதை செய்பவர்களை கொலை செய்வோம்: பா.ஜ.க எம்.பி பகிரங்க மிரட்டல்!

பசுவதை செய்பவர்களை கொலை செய்வோம் என பா.ஜ.க. எம்.பி. சாக்க்ஷி மகாராஜ் கூறியுள்ள கருத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மாட்டுக் கறி சாப்பிட்டதாக சமீபத்தில் உத்தரபிரதேசத்தில் அல்கத் கான் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சர்ச்சை அடங்குவதற்குள், பசுவதை செய்பவர்களை கொலை செய்வேன் என பா.ஜ.க. எம்.பி. சாக்க்ஷி மகாராஜ் கூறியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விருந்து நடத்தியதால் கேரளாவில் மாணவர்கள் சஸ்பெண்ட்

மாட்டிறைச்சி விருந்து நடத்தியதால் கேரளாவில் மாணவர்கள் சஸ்பெண்ட்

கேரளாவில் மாட்டிறைச்சி விருந்து விழா நடத்திய 6 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசம் தாத்ரி பகுதியில் பசுவை கொன்று சாப்பிட்டதாக பரவிய வதந்தியால் இக்லாக் என்பவரை வன்முறை கும்பல் அடித்துக் கொன்றது. இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம் திருச்சூரில் செயல்படும் ஸ்ரீ கேரள வர்மா கல்லூரியைச் சேர்ந்த இந்திய மாணவர் ...

மேலும் படிக்க »

குதிரை போல பசுவும் ஒரு விலங்கு அவ்வளவுதான்!’- மார்கண்டேய கட்ஜு

குதிரை போல பசுவும் ஒரு விலங்கு அவ்வளவுதான்!’- மார்கண்டேய கட்ஜு

“எனக்கு மாட்டிறைச்சி சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. குதிரை போல பசுவும் ஒரு விலங்குதான். அதனை எப்படி தாயாக ஏற்க முடியும்?”  என்று பிரஸ் கவுன்சில் முன்னாள் தலைவரும்,  ஓய்வு பெற்ற நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். உத்தரபிரேதேச மாநிலம் வாரணாசிக்கு வந்த அவரிடம், தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்தால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. ...

மேலும் படிக்க »
Scroll To Top