Tag Archives: மாட்டிறைச்சி

சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்!

சென்னை ‘தி இந்து’ அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழ் அமைப்புகள் போராட்டம்!

‘தி இந்து’ பத்திரிக்கையின் பார்ப்பனியத் தன்மையை அம்பலப்படுத்தும் விதமாக, சென்னையில் உள்ள ‘தி இந்து’ அலுவலகம் இன்று முற்றுகையிடப்பட்டது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்களராக காட்டிக்கொள்ளும் தி இந்து நாளிதழ், தனது அலுவலகத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது. ...

மேலும் படிக்க »

சகிப்புத்தன்மையை வலியுறுத்தி சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் பேரணி

சகிப்புத்தன்மையை வலியுறுத்தி சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் பேரணி

மாட்டிறைச்சி விவகாரம், எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இன்று பேரணி நடத்துகின்றனர். கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வகுப்புவாத பிரச்னை, எழுத்தாளர்கள் மீதான ...

மேலும் படிக்க »

திருவண்ணாமலையில் தடையை மீறி மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் 50 பேர் கைது.

திருவண்ணாமலையில் தடையை மீறி மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் 50 பேர் கைது.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் தடையை மீறி போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இதனால் நேற்று அண்ணா சிலை அருகே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரும் பங்கேற்க வந்திருந்தனர். ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை

மாட்டிறைச்சி உண்ணும் விழாவிற்கு அனுமதியளித்துவிட்டு பின்னர் நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை

திருவண்ணாமலையில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவில் மோதல் ஏற்பட்டது. பல்வேறு முற்போக்கு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது பின்னர் மோதலாக மாறியது. இதனை படம் பிடித்த செய்தியாளர்களை காவல்துறையினர் விரட்டியடித்ததுடன், ...

மேலும் படிக்க »

காஸ்ட் ஆஃப் மெனு கார்ட் (Caste on Menu Card) என்ற மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை காட்டும் ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது

காஸ்ட் ஆஃப் மெனு கார்ட் (Caste on Menu Card) என்ற மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்தை காட்டும் ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது

மாட்டிறைச்சி உண்ணும் பழக்கவழக்கங்களை காட்டும் ஆவணப்படத்தை திரையிட மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் தடை விதித்துள்ளது. நாளை (சனிக்கிழமை) புதுடெல்லியில் ஜீவிகா ஆசியா லைவ்லிஹுட் ஆவணப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால், ஆவணப்படத்தை ஒளிபரப்ப தனிக்கை வாரியச் சான்றிதழ் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டதால் திரையிடப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அதுல் ஆனந்த் என்ற ...

மேலும் படிக்க »

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: சித்தராமைய்யா

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது: சித்தராமைய்யா

மாட்டிறைச்சி சாப்பிடுவது தொடர்பான விவகாரம் நாடெங்கும் நாளுக்கு நாள் அதிகரித்தப்படி உள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்–மந்திரி சித்தராமைய்யா நேற்று பெங்களூரில் நடந்த காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:– மாட்டிறைச்சி சாப்பிடுவதா, வேண்டாமா என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமையாகும். மத்திய–மாநில அரசுகள் மற்றும் பா.ஜ.க.வும் அதன் தோழமைக் கட்சிகள் அந்த உரிமையை தட்டிப்பறிக்க முடியாது. ...

மேலும் படிக்க »

டெல்லி கேரள ஹவுஸ் மீது புகார் கொடுத்தவர் கைது

டெல்லி கேரள ஹவுஸ் மீது புகார் கொடுத்தவர் கைது

டில்லியிலுள்ள கேரளா ஹவுஸ் எனப்படும் கேரள அரசு விருந்தினர் இல்லத்தில் மாட்டிறைச்சி என்கிற பெயரில் பசுவின் இறைச்சி பரிமாறப்படுவதாக காவல்துறையிடம் புகார் அளித்த விஷ்ணு குப்தா கைது. கேரள ஹவுசில் புதனன்று மாட்டிறைச்சி உணவின் விற்பனை இருமடங்காக உயர்வு. இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள கேரளா ஹவுஸ் எனப்படும் அம்மாநில அரசின் விருந்தினர் இல்லத்தில் மாட்டிறைச்சி ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை: மத்திய அரசுக்கு உம்மன் சாண்டி எச்சரிக்கை!

மாட்டிறைச்சி விவகாரத்தில் சட்ட நடவடிக்கை: மத்திய அரசுக்கு உம்மன் சாண்டி எச்சரிக்கை!

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் போலீஸார் ‘மாட்டிறைச்சி’ சோதனை மேற்கொண்ட விவகாரத்தில், அவர்கள் தவறை ஒப்புக் கொள்ளவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும் என்று கேரள முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்துள்ளார். கேரள அமைச்சரவையில் இந்த விவகாரம் இன்று விவாதத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உம்மன் சாண்டி, “டெல்லி போலீஸ் கடமையை மட்டுமே செய்தது ...

மேலும் படிக்க »

டெல்லி கேரளா இல்லத்தில் மாட்டிறைச்சி சோதனை: காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரளா முதல்வர் மோடிக்கு கடிதம்

டெல்லி கேரளா இல்லத்தில் மாட்டிறைச்சி சோதனை: காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க கோரி கேரளா முதல்வர் மோடிக்கு கடிதம்

டெல்லியில் கேரள இல்லத்தில் மாட்டிறைச்சி சோதனை நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் உம்மன் சாண்டி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கேரள இல்லத்தில் சட்டத்திற்குட்பட்டே உணவுகள் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார். முறையான அனுமதியின்றியும், முன் அறிவிப்பின்றியும் டெல்லி காவல்துறையினர் நடத்திய சோதனைக்கு கண்டனம் தெரிவித்துள்ள ...

மேலும் படிக்க »

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மீண்டும் மாட்டிறைச்சி பரிமாறப்படும் என அறிவிப்பு!

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மீண்டும் மாட்டிறைச்சி பரிமாறப்படும் என அறிவிப்பு!

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு மாட்டிறைச்சி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் பசு மாட்டிறைச்சி பரிமாறப்படுவதாக விஷ்ணு குப்தா என்பவர் டெல்லி போலிசுக்கு தகவல் கொடுத்திருந்தார்.இதனையடுத்து உடனடியாக கேரளா இல்லத்திற்கு வந்த டெல்லி காவல்துறை அங்கு சோதனையில் ஈடுபட்டது. ஆனால் அங்கு பசு மாட்டிறைச்சி பரிமாறப்படவில்லை என்று தெரிந்ததும் ...

மேலும் படிக்க »
Scroll To Top