Tag Archives: மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜாகவின் குரலாய் ஒலித்த முதல்வர் பதில்- ஆதரவு எம் எல் ஏக்கள் வெளிநடப்பு.

மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜாகவின் குரலாய் ஒலித்த முதல்வர் பதில்-  ஆதரவு எம் எல் ஏக்கள்  வெளிநடப்பு.

இன்று ஜுன் 2௦ ஆம் தேதி சட்டப்பேரவையில் மாட்டிறைச்சி விவகாரம் பற்றி அதிமுகவின் கூட்டணி கட்சி உறுப்பினர்களான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் தனித்தனியாக தனிநபர் தீர்மானம் கொடுத்திருந்தனர். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். அவர், ‘’மத்திய அரசின் மாடுகள் இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுவதை தடை செய்யும் உத்தரவு பற்றி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி. சர்சை!

மாட்டிறைச்சி தின்றதால்தான் உசைன் போல்ட் 9 தங்கப்பதக்கங்களை வென்றார்: பா.ஜ.க. எம்.பி. சர்சை!

தெற்கு டெல்லி தொகுதியை சேர்ந்த பாராளுமன்ற மக்களவை உறுப்பினராக பதவி வகிப்பவர், உதித் ராஜ். தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், ஒலிம்பிக்கில் இந்தியா அதிக அளவில் பதக்கங்களை வெல்ல தவறியது தொடர்பாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். கென்யா, ஜமைக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் விளையாட்டுத்துறைக்கும், வீரர் – வீராங்கனைகளின் பயிற்சிக்கும் இந்திய ...

மேலும் படிக்க »

2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

2 முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

மத்திய பிரதேச மாநிலம் மந்த்சார் என்னும் இடத்தில் முஸ்லிம் பெண்கள் இருவர் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கூறி அண்மையில் தாக்கப்பட்டனர். இதுகுறித்து பாராளுமன்றத்தில் நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கேள்வி எழுப்பினார். அப்போது அவர், “சமீபகாலமாக தலித்துகளும், முஸ்லிம்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 18 நிமிட நேரத்திலும் தலித்துகளுக்கு எதிராக நாட்டில் குற்றச் சம்பவங்கள் ...

மேலும் படிக்க »

கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் தந்தைக்கு மாட்டிறைச்சி தொடர்பாக மிரட்டல்

கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் தந்தைக்கு மாட்டிறைச்சி தொடர்பாக மிரட்டல்

மாட்டிறைச்சி தொடர்பாக கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் குடும்பத்தினருக்கு மர்ம நபர்களிடமிருந்து மிரட்டல் வருவதாக அவரது தந்தை புகார் அளித்துள்ளார். உத்திரப்பிரதேச மாநிலம் அம்ரோவில் இந்திய கிரிக்கெட் வீரர் மொகமது ஷமியின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த புகார் குறித்து அம்ரோ மாவட்ட ஆட்சியர் வெட் பிரகாஷ் கூறும்போது, “மொகமது ஷமியின் தந்தை என்னிடம் புகார் ...

மேலும் படிக்க »

பாஜக மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடமிருந்து ரூ.200 கோடி நன்கொடை பெற்றது: அசாம் கான் குற்றச்சாட்டு

பாஜக மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடமிருந்து ரூ.200 கோடி நன்கொடை பெற்றது: அசாம் கான் குற்றச்சாட்டு

மாட்டிறைச்சி ஏற்றுமதியாளரிடம் இருந்து ரூ.200 கோடியை பாஜக நன்கொடையாக பெற்றது என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சரான அசாம் கான் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நேற்று இரவு செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாட்டிறைச்சி விவகாரத்தை கொண்டு பாஜக அரசியல் செய்துவருகிறது. ஆனால், மாட்டிறைச்சியை அதிக அளவில் ஏற்றுமதியில் பெரும்புள்ளியான ஒருவரிடமிருந்து ரூ.200 கோடியை பாஜக நன்கொடையாக பெற்றுள்ளது. ...

மேலும் படிக்க »

சகிப்பின்மை குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதம் காங்கிரஸ், மார்க்சிஸ்டு நோட்டீசு ஏற்பு

சகிப்பின்மை குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதம் காங்கிரஸ், மார்க்சிஸ்டு நோட்டீசு ஏற்பு

சகிப்பின்மை பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் நாளை விவாதம் நடத்தப்படுகிறது. சமீபகாலமாக நாட்டில் சகிப்பின்மை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலம் தாத்ரியில் நடந்த மாட்டிறைச்சி பிரச்சினை, கர்நாடகாவில் கன்னட எழுத்தாளர் கல்புர்கி படுகொலை ஆகியவற்றை இதற்கு உதாரணங்களாக கூறி வரும் காங்கிரஸ், மார்க்சிஸ்டு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இது பற்றி பாராளுமன்றத்தில் விவாதம் ...

மேலும் படிக்க »

தொடர்ச்சியான பகுப்பாய்வுகளின் அடிப்படையில்தான் மூடீஸ் அனலிட்டிக்ஸ் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது மத்திய அரசுக்கு மூடீஸ் பதில்

தொடர்ச்சியான பகுப்பாய்வுகளின் அடிப்படையில்தான் மூடீஸ் அனலிட்டிக்ஸ் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது மத்திய அரசுக்கு  மூடீஸ் பதில்

இந்தியாவை எச்சரித்த ஆய்வறிக்கை முடிவுகளை, ‘மூடீஸ் நிறுவனத்தின் ஜூனியர் ஆய்வாளர் ஒருவரின் சொந்தக் கருத்து’ என்று மத்திய அரசு காட்டமாகக் கூறியிருப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளித்துள்ளது. தங்களின் ஆய்வறிக்கையில் கூறப்பட்ட அனைத்து அம்சங்களும் நம்பகத்தன்மை மிக்கதே என்று மூடீஸ் நிறுவனம் தமது நிலைப்பாட்டை உறுதியானதாகப் பதிவு செய்துள்ளது. எழுத்தாளர் கல்புர்கி கொலை, மாட்டிறைச்சி விவகாரம், ...

மேலும் படிக்க »

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

தமிழினப் படுகொலையில் பங்கெடுத்த எம்.கே.நாராயணன், என்.ராமை கைது செய்யக் கோரி முற்றுகை போராட்டம்!

ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை மறைத்து விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்த என்.ராமும், இனப்படுகொலையை அரங்கேற்றிய எம்.கே நாராயணனும் இணைந்து சென்னையில் மியூசிக் அகாடமியில் நடத்திய ”ஈழ அகதிகள் குறித்து கருத்தரங்கத்தினை”எதிர்த்து இன்று மாலை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தை மே 17 இயக்கம் ஒருங்கிணைத்தது.   2009 இனப்படுகொலைப் போரில் இந்தியாவின் பங்களிப்பினை இலங்கைக்கு வழங்கிய பணியை ...

மேலும் படிக்க »

டெல்லி உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க வேண்டும்: ஆளுநருக்கு வி.ஹெச்.பி. கடிதம்

டெல்லி உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க வேண்டும்: ஆளுநருக்கு வி.ஹெச்.பி. கடிதம்

டெல்லியில் உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணைநிலை ஆளுரிடம் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங்கிற்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், டெல்லியில் விடுதிகள், உணவகங்களில் மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுவதாக தகவல் வருவதால் அதுகுறித்து உடனடியாக சோதனையிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது. மாட்டிறைச்சி ...

மேலும் படிக்க »

மாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்!

மாட்டுக்கறி சாப்பிட்டால் உன் தலை இருக்காது: கர்நாடக முதல்வருக்கு பா.ஜ.க மிரட்டல்!

நான் மாட்டிறைச்சி உண்பேன் என்னை யாரும் தடுக்க முடியாது என்று அண்மையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். சித்தராமையாவின் கருத்துக்கு கர்நாடக மாநில பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சிமோகா மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்  எஸ்.என். சென்னபசவப்பா , ” சித்தராமையாவுக்கு தைரியம் இருந்தால் சிமோகா ...

மேலும் படிக்க »
Scroll To Top