Tag Archives: மாஜிஸ்திரேட்டு

பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் மோடி; கூகுள் நிறுவன தலைவருக்கு அலகாபாத் கோர்ட்டு நோட்டீசு

பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் மோடி; கூகுள் நிறுவன தலைவருக்கு அலகாபாத் கோர்ட்டு நோட்டீசு

கூகுள் நிறுவனத்தின் இணையதள தேடுதல் பொறியில் பிரதமர் மோடியின் புகைப்படம் உலகின் மிகப் பிரபல 10 குற்றவாளிகளின் பட்டியலில் இடம் பெற்று இருப்பது கடந்த ஆண்டு தெரிய வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதிலிருந்து மோடியின் புகைப்படத்தை அகற்றக் கோரியும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுசில்குமார் என்பவர் கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு அந்த நிறுவனம் ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »

பாட்டியாலா கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்தகுழு அறிக்கை

பாட்டியாலா கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு; சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்தகுழு அறிக்கை

டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நேற்று நடைபெற்ற மோதல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டு நியமனம் செய்த குழு இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்கிறது. சுப்ரீம் கோர்ட்டு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும், பாட்டியாலா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட மாணவர் தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கோர்ட்டில் வக்கீல்கள் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பாட்டியாலா கோர்ட்டில் ...

மேலும் படிக்க »

நீதிபதியை சரியான பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் சென்ற டிரைவர்: கோர்ட்டுக்கு நேரில் வரவழைத்து அறிவுரை

நீதிபதியை சரியான பஸ் நிறுத்தத்தில் இறக்கிவிடாமல் சென்ற டிரைவர்: கோர்ட்டுக்கு நேரில் வரவழைத்து அறிவுரை

நெல்லை மாவட்டம் சிவகிரி கோர்ட்டின் நீதிபதி டி.ராஜா. இவர் செங்கோட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நீதிபதியாகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். நேற்று இவர், செங்கோட்டை கோர்ட்டுக்கு வருவதற்காக, சென்னையில் இருந்து வந்த செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சில் சிவகிரியில் இருந்து ஏறி பயணம் செய்தார். அந்த பஸ்சில் சிவகிரியை சேர்ந்த செல்லத்துரை கண்டக்டராகவும், ...

மேலும் படிக்க »
Scroll To Top