Tag Archives: மாசு கட்டுப்பாட்டு வாரியம்

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தால் 12 அணைகள் மற்றும் விவசாயிகளுக்கு ஆபத்து: வைகோ

  மத்திய அரசின் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்பபு தெரிவித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தேனி மாவட்டத்தில் பண்ணைபுரம், கோம்பை, சின்னமனூர், பொட்டிப்புரம், உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் பிரசாரம் செய்தார். நியூட்ரினோ திட்டத்தின் அழிவு கூறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:- தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு ...

மேலும் படிக்க »

உ.பி.யில் கோக கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!

உ.பி.யில் கோக கோலா உற்பத்தி நிலையத்தை மூட மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்படும் கோகா கோலா உற்பத்தி நிலையத்தை மூட அம்மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிய காரணத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அங்கு குளிர்பான உற்பத்தி செய்வதற்கான லைசென்ஸ் வழங்கப்பட்டபோது விதித்திருந்த நிபந்தனைகளை அந்நிறுவனம் மீறியுள்ளதே இப்படி ...

மேலும் படிக்க »
Scroll To Top