Tag Archives: மழை நீடிக்கும்

தமிழகம் –கேரளா மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை

தமிழகம் –கேரளா  மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்,வெதேர்மேன் அறிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கேரளா மற்றும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஜூன்1ம் தேதி முதல் பல்வேறு நகரங்களில் ஆங்காங்கே மழைப்பெய்ய தொடங்கியுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்  புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். ...

மேலும் படிக்க »

3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தஞ்சை, நாகப்பட்டினம், வேதாராண்யம், புதுகோட்டை, இராமேஸ்வரம் மக்கள் நிவாரணத்திற்கே தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் ஒரு சில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ...

மேலும் படிக்க »

24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகிறது

24 மணி நேரத்திற்கு கன மழை நீடிக்கும் – அந்தமான் அருகே புதிய காற்றழுத்தம் உருவாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் 27-ந்தேதி தொடங்கியது. அந்த தொடக்கத்தின் போதே வங்கக்கடலில் தென்மேற்கு பகுதியில் இலங்கை அருகே வளி மண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி ஏற்பட்டது. இதனால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது, பின் கடலோர மாவட்டங்களில் அதிக அளவிலா மழை பெய்யும் என்று அறிவிக்க பட்டது. காற்றின் வேகம் ...

மேலும் படிக்க »

மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்; 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இலங்கை அருகே மையம் கொண்டு இருந்தது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் மாலை முதல் இன்று அதிகாலை வரை 36 மணி நேரம் இடைவிடாது மழை ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல்

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என தகவல்

லட்சத்தீவு அருகே நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுபகுதியால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதன்கிழமைக்கு பிறகு மழையின் அளவு கணிசமாக குறையும் என்றும் வானிலை மைய இயக்குநர் ...

மேலும் படிக்க »

தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் – இலங்கை அருகே மேல்அடுக்கு சுழற்சி வானிலை மையம் தகவல்

தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் – இலங்கை அருகே மேல்அடுக்கு சுழற்சி வானிலை மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை கடந்த 28-ம் தேதி தொடங்கி ஒரு வாரமாக பெய்து வருகிறது. மேலும், வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேல்அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை பெய்கிறது. தற்போது தென் இலங்கைக்கு அருகே புதிதாக மேல்அடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி இருப்பதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் ...

மேலும் படிக்க »

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலம் காரணமாக, தமிழகத்தில், அடுத்த சில தினங்களுக்கு, சில இடங்களில், மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை சற்று ஓய்ந்திருந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில், மீண்டும் பதிவாகத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில், சென்னை உட்பட ஒருசில பகுதிகளில், கனமழை பதிவாகி வருகிறது. இதற்கு வெப்பச்சலனமே ...

மேலும் படிக்க »

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி: மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

லட்சத்தீவு அருகே மேலடுக்கு சுழற்சி: மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மற்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ...

மேலும் படிக்க »

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே உருவான மேலடுக்கு சுழற்ச்சி மேற்கு நோக்கி நகர்ந்து குமரி அருகே நிலைக்கொண்டுள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், தமிழகத்தின் மற்ற இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ...

மேலும் படிக்க »
Scroll To Top